Wednesday, August 17, 2005

காதலிசம்



காதலும் வெங்காயமும்
ஒன்றுதான்!
இரண்டுமே
கண்ணீரை தருகிறது!



காதலும் கபடியும்
ஒன்றுதான்!
இரண்டுமே
காலைவாரிவிடுகிறது.

ரசிகவ் ஞானியார்

1 comment:

கலை said...

குட்டிக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.

தேன் கூடு