Tuesday, August 16, 2005

காதலிசம்



என் எதிரியை
அழவைக்க..
ஆசையாயிருக்கிறது!

யாராவது அவனை
காதலியுங்களேன் !

-ரசிகவ் ஞானியார்-

2 comments:

ப்ரியன் said...

:) எதிரி நானாக ஆசை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ப்ரியன் said...
:) எதிரி நானாக ஆசை! //


உங்களை யாராவது காதலிக்கட்டும் என்று சாபமிடுகின்றேன்..

தேன் கூடு