(குஜராத் கலவர செய்தியை நாளிதழில் படித்துவிட்டு எழுதியது )பெயர் : மனிதநேயம்
தோற்றம் : புத்தன் இயேசு நபிகள் பிறந்த நாட்கள்
மறைவு : குஜராத் கலவர நாளில்
நபிகள் புத்தன் இயேசுவின்
நம்பிக்கைகுரிய மகனான
மனிதநேயம்..
குஜராத்தில்
அகால மரணமடைந்துவிட்டதால்
அன்னாரின் இறுதிசடங்கில்
அனைவரும்
தீக்காயத்தோடு
கலந்துகொள்ளுமாறு...
இதயக் காயத்தோடு அழைக்கிறோம்!
- ரசிகவ் ஞானியார்-
No comments:
Post a Comment