Tuesday, August 02, 2005

பசி



வயல்கள் எல்லாம்
வீடுகளாகிவிட்ட…
பகுதிகளை
கடந்து செல்லும்போது
ஏனோ தெரியவில்லை?
வயிறு பசிக்கிறது….

- ரசிகவ் ஞானியார்

3 comments:

siragugal said...

நிலவு நன்பரே

எங்கள் கிராமத்துக்கு போயே 2 வருடங்கள் ஆகிவிட்டன.. மூடப்பட்ட கிணற்றையும், இடித்து கட்டப்பட்ட வீடுகளையும் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை..

வீட்டு மனைகளான விளை நிலங்கள்
விழியில் வரவைக்கும் நீர்...
சொல்ல முடியாத சோகம் அது
சொன்னாலும் லாபம் ஏது?

Nidharsanam said...

வாழ்க்கையே "பணம் சம்பாரிப்பதற்காகதான்" என்று மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைய நினச்சா ஏனோ தெரியல மனசு வலிக்குது...

Anonymous said...

vayiru pasithaal enna, veeduthaan irukirathe, eera thuniyai kattikondu nam veetil yarukkum payappadamal thoongalame

yes you are exactly correct

particularly, i would like to remind you, in our native, Vannaarpettai road inn irupaguthikalilum nalla vayal, nantaga vilaiyum vayal - ippa paarungka, buildings. intha seen ennai mikavum varuthamadaiya seithathu - ungkal kavithaiyai paarthavudan intha kaachithaan gnapakam vanthathu
arun

தேன் கூடு