Sunday, February 17, 2008

பிரிவு



பிரிவுகளின் காயங்களில்...
பக்குவப்பட்டு,
பிரிவோம் எனத்தெரிந்தே
பழகுவதால்...
வலிப்பதில்லை எந்தப் பிரிவும்!
காதல் பிரிவைத் தவிர...

- ரசிகவ் ஞானியார்

9 comments:

Unknown said...

நல்ல கவிதை ரசிகவ்

அதையும் பழகிக்கங்க :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Doushura said...
For a more complete comments, I would advise you to be more detailed information, for example
here or here
//

Thanks

Priya said...

That was excellent asusual. I a dropping here after so many days.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அன்புடன் புகாரி said...
நல்ல கவிதை ரசிகவ்

அதையும் பழகிக்கங்க :)
//

ம் வேறு வழியில்லை புகாரி பழகிக்க வேண்டியதுதான்..நன்றி வருகை தந்தமைக்கு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//priya said...
That was excellent asusual. I a dropping here after so many days.
//

நன்றி ப்ரியா...நானும் உணர்ந்திருக்கின்'றேன் அந்த வலியை

Anonymous said...

nidharsanamana unmai...ipdi than nadakkum nu therinje pazhahittu irukkaravanga naraya makkal irukkanga... really nice :-)

Bala said...

பிரிவது சேர்வதற்காக தானே

சம்சுதீன் said...

அருமை உங்களின் கவி பணி தெடரட்டும்...

siva said...

athilum oru sukam

தேன் கூடு