Tuesday, May 03, 2005

காதல் ஒரு கேரம்போர்டு

ஒழுங்காய் அடுக்கிவைக்கப்பட்ட...
காய்களை போல மனசு!

அவள்
கண்கள் வந்து...
கலைத்து விடுகிறது!

இதயம் என்ற
சிவப்பு காய்
குழிக்குள் விழுந்தவுடன்...
முற்றுபெறுகிறது விளையாட்டு!

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு