Tuesday, May 03, 2005

காதல் ஒரு வகுப்பறை

முதல் மதிப்பெண் எடுத்து...
மேல் வகுப்பு செல்லும்
மாணவியைப்போல...
உன் காதல்
அலட்சியமாய் செல்கிறது!

என் காதலோ
அதே இடத்தில்
அமர்ந்திருக்கும்
ஆசிரியனைப்போல்...
என்றுமே மாறாதது!

- ரசிகவ் ஞானியார்

1 comment:

siragugal said...

They had started..they had started...
( vera enna ? Aarambichittaangaiyyaa... aarambichittaanga .. atheythaan englishla)

Y these male poets always placing their love in higher places than a girl's love? vanmayaaga kandikkiren.

ok.. your imagination in this poem is superb. Nalla karpanai vaLam,
Good poem.

தேன் கூடு