Tuesday, May 03, 2005

காதல் ஒரு கணிணி

காதலன்
தட்டச்சுபலகை!
காதலி
விரல்கள்!

அவள்
தட்டிக்கொண்டேயிருப்பாள்!
அவளின்
விரல்பட்டு விரல்பட்டு - இவன்
அழிந்து கொண்டேயிருப்பான்!

இறுதியில் மாற்றப்பட்டுவிடும்...
தட்டச்சுப்பலகை!

- ரசிகவ் ஞானியார்

1 comment:

பத்ம ப்ரியா said...

No.. i wont agree..

key board will not change..
the fingers moves to a new key board or new veenai.

தேன் கூடு