Tuesday, September 06, 2005

லஞ்சம்



அரசாங்கமே!
ஏதாவது ஒரு
சாதிக்கலவரத்தில்...
என்னைச்
சுட்டுக் கொன்றுவிடுங்களேன்!
ஆம் என்
அண்ணனுக்கு...
அரசாங்க வேலை வேண்டும்!


-ரசிகவ் ஞானியார்-

2 comments:

தாணு said...

சாதிக் கலவரங்கள் குறைவாக இருப்பதாக எண்ணமா? அதைவிட அண்ணனை உட்கார வைத்து சாப்பாடு போட்டால் இன்னும் சந்தோஷப் படுவார்!

Anonymous said...

Lol Thanu...

Gnaniyaarin annan ithai kettirunthaal ullapulangankithan adaithiruppar....

தேன் கூடு