Wednesday, November 16, 2005

தினமலருக்கு நன்றி



என்னுடைய வலைப்பதிவினில் வெளியாகியுள்ள மாப்பிள்ளைப்பெஞ்சைப்பற்றி இன்று 16.11.05 அறிவியல் ஆயிரம் பகுதியில் ( டாட்காம் பகுதி ) குறிப்பிட்டு எழுதிய தினமலர் நாளிதழுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாப்பிள்ளைப்பெஞ்சு பகுதிக்கான சுட்டி :

http://nilavunanban.blogspot.com/2005/10/blog-post_27.html


-ரசிகவ் ஞானியார்



9 comments:

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் நண்பா.

Madhu said...

கலக்கல் ...

NambikkaiRAMA said...

வாழ்த்துக்கள் ரசிகவ்!

Ramya Nageswaran said...

வாழ்த்துககள் ரசிகவ்!

Anonymous said...

தினமலர்காரங்கோ பாம்புக்கு பால் வாக்கறாங்கோ.

b said...

வாழ்த்துக்கள் நிலவு நண்பரே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாழ்த்திய பரஞ்சோதி, madhu, PositiveRAMA, Ramya Nageswaran , மூர்த்தி அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் மதிப்புமிகு Central Bureau of Investigation அவர்களுக்கும் எனது நன்றிகள்

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் ரசிகவ்!!!

வெளிகண்ட நாதர் said...

வாழ்த்துக்கள் நிலவு நண்பனே!

தேன் கூடு