Saturday, November 26, 2005

நிஜங்கள் சுடும்

( மெயிலில் வந்தது )


பணம் மட்டுமே வாழ்க்கையில்லை

மாஸ்டர் கார்டும் விசா கார்டும் இருக்கிறதே


விலங்குகள் மீது அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்

ம் ரொம்ப டேஸ்டா இருக்கும்பா

ஒவ்வொரு வெற்றிபெற்ற ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு

ஒவ்வொரு தோல்வியுற்ற ஆணுக்குப் பின்னாலும் இரண்டு பெண்களா?

ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக திருமணம் செய்யவேண்டும்

ஏனென்றால் சந்தோசம் மட்டுமே வாழ்க்கையில்லையே..



புத்திசாலிகள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்


திருமணம் செய்துகொண்டால் அவர்கள் புத்திசாலிக்கு எதிர்ப்பதம் ஆகிவிடுவார்களோ?


ஒவ்வொருவரின் கனவில்தான் அவர்கள் எதிர்காலமே இருக்கிறது

ம் தூங்கப்போங்க தூங்கப்போங்க

- ரசிகவ் ஞானியார்

1 comment:

Unknown said...

//விலங்குகள் மீது அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்//

-->ம் ரொம்ப டேஸ்டா இருக்கும்பா

//ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக திருமணம் செய்யவேண்டும்

-->ஏனென்றால் சந்தோசம் மட்டுமே வாழ்க்கையில்லையே..

:-))))))))))))

தேன் கூடு