Sunday, November 13, 2005

விதிவிலக்கு




குழந்தை தொழிலாளர்களை
ஒழிப்போமென்றுரைத்த..
அரசாங்கமே!
என்
விதவைத்தாய் உயிரோடு வாழ்வதில்
உனக்கு விருப்பமில்லையா..?



-ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

யதார்த்தத்தை இரண்டு வரிகளில் அழகாக கூறியுள்ளீர்கள்.

அரசாங்கம்(!) கவனிக்க வேண்டிய வரிகள்!

சிங். செயகுமார். said...

கவிதை சூப்பருங்க ! (ஒரு பையன் அப்பாகிட்ட போயி அப்பா அப்பா எனக்கு கல்யாணம் பன்னி வையின்னானாம்,அதுக்கு இப்பொ உனக்கு என்ன வயசாயிட்டு அப்பிடின்னாராம் . அப்பன்னா எனக்கு பம்பரம் வாங்கி குடு . டெய் ராஸ்கல் நீ இன்னும் சின்ன பிள்ளயா?)

Unknown said...

இதுவும் ஒரு முக்கியமான பிரச்னைதான். நல்ல கவிதை. senior citizens அவர்களுக்குரிய மரியாதையோடு அவர்களுக்குரிய அமைதியாக வாழ முன்னின்று நாம் முயல வேண்டும்.

தேன் கூடு