Thursday, November 17, 2005

தற்கொலை




தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை!
ஆகவே
தயவுசெய்து யாரும்...
காதலிக்காதீர்கள்!

- ரசிகவ் ஞானியார்

6 comments:

ramachandranusha(உஷா) said...

அண்ணே! கதையையே மாத்தீடீங்களே? காதல் கல்யாணத்துல முடிஞ்சா அது தற்கொலை என்று ஒரு கவிதை படிச்சிருக்கேன்:-)

சிங். செயகுமார். said...

காதல் ஓர் கண்ணாடி
மோதல் அதிலே சின்ன கீறல்
கீறலுக்கு பின்னேயும் காதல் உண்டு
அதுவே ஊடல்
அதற்கு பேர்தான் தற்கொலையா?
தற்கொலையே காதல் என்றால்
வற்றா உலகில்
வழிபோக்காய்
நீங்களும் நானும் எங்கே?
காதலே வாழ்வு
காலன் கொண்டு போகும்வரை
காவியம் உண்டு நண்பரே நமக்கெல்லாம்
வேண்டாம் தற்கொலை
வேண்டும் காதல்
வெள்ளை உள்ளமோடு!

ilavanji said...

ரசிகவ்! என்ன விளையாட்டு இது? வயசுப்பையனா லச்சணமா வாழ்க்கையை அனுபவிக்காம...
வாழ்க்கைல காதலுக்கே இப்படியா? கல்யாணம் புள்ளகுட்டின்னு இன்னும் நாம பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கப்போய்!!


புதுசா ஆட்டோ ஏதாவது வாங்கியிருக்கீங்களா? மெட்ராஸ்ல நிறைய ஆட்டோங்க பின்னாடி இப்படி பார்த்திருக்கேன்! :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்ன உஷா அக்கா காதல் கல்யாணத்துல முடிஞ்சா தற்கொலையா..? நல்ல அனுபவப்பூர்வமான கருத்து து

மற்றும் ஆதங்கப்பட்டவர்களுக்கும் அட்வைஸ் பண்ணிவர்களுக்கும் நன்றிங்கோ

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

Yovvvvvvvv Gnani bayam kaattatheyaa...

Dr.Srishiv said...

தல
என்ன ஆச்சு? இவ்ளோ விரக்தியா ஒரு வரி? ;)
ஸ்ரீஷிவ்...:)

தேன் கூடு