நல்லதொரு திறமை உங்கள் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது. ஒரு வேண்டுகோள்: அடையாத / அடைந்த காதல் தோல்விக்காக செயற்கையான கவிதைகள் மட்டுமே எழுதாமல் சமூகப்ரக்ஞை உள்ள படைப்புகளையும் தாருங்கள். 'அம்மாவுக்கு ஒரு கடிதம் போல்' 'தருமபுரி வாலாபாக்' போல். இங்கு காணப்பட்ட சில பின்னூட்டங்களில் 'அன்புடன்'குழுமம் பற்றி அறியவந்தேன். அது பற்றி விளக்கமாகத் தெரிவியுங்களேன். - இப்னு ஹம்துன் http://ezuthovian.blogspot.com
2 comments:
கலக்கிட்டியேப்பா!
நல்லதொரு திறமை உங்கள் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது.
ஒரு வேண்டுகோள்: அடையாத / அடைந்த காதல் தோல்விக்காக செயற்கையான கவிதைகள் மட்டுமே எழுதாமல் சமூகப்ரக்ஞை உள்ள படைப்புகளையும் தாருங்கள். 'அம்மாவுக்கு ஒரு கடிதம் போல்' 'தருமபுரி வாலாபாக்' போல்.
இங்கு காணப்பட்ட சில பின்னூட்டங்களில் 'அன்புடன்'குழுமம் பற்றி அறியவந்தேன்.
அது பற்றி விளக்கமாகத் தெரிவியுங்களேன்.
- இப்னு ஹம்துன்
http://ezuthovian.blogspot.com
Post a Comment