Saturday, April 30, 2005

அர்த்தம்

"சாப்பிடுடா சாப்பிடமாட்டேன்''
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'

- உதறிவிட்டு ஓடினேன்

சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது

- ரசிகவ் ஞானியார்

8 comments:

பத்ம ப்ரியா said...

Good...try to write like this.
This is the poem.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சிறகுகளால் இதயம் வருடியதற்கு நன்றி

கைப்புள்ள said...

அருமை ரசிகவ். தங்களுடைய படைப்புகளில் இன்னும் ஆழ்ந்து அனுபவிக்க நிறைய உள்ளது.

கலை said...

அருமையாக உள்ளது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கைப்புள்ள மற்றும் கலைக்கு என் நன்றிகள். என்ன நீங்களும் சாப்பிடாம சுத்தியிருக்கீங்களோ..?

preetha said...

mudivil konjiyathirkku bathilaga kenjiyathu endru mudithirunthal innum nandraga irukum.

preetha said...

mudivil konjiyathirkku bathilaga kenjiyathu endru mudithirunthal innum nandraga irukum.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//preetha said...
mudivil konjiyathirkku bathilaga kenjiyathu endru mudithirunthal innum nandraga irukum. //


ம் நன்றி

அது கெஞ்சலான கொஞ்சல். அப்படி எழுதினாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்

தேன் கூடு