Tuesday, March 20, 2007

இணையத்தில் காசு சம்பாதிக்கலாம்

இணையத்தில் காசு சம்பாதிக்கலாம் என்று எத்தனையோ அறிவிப்புகள். இணையத்தில் உலவுவதற்கு கூட பணம் தருவாங்களா..? எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

ஆனாலும் நண்பர்களின் இமெயில் வேண்டுகோளுக்கிணங்க அந்த இணையதளத்தை கிளிக் செய்தேன்.

கொஞ்சம் நம்பும்படிதான் இருக்கிறது. ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கான சான்றிதழ்களை கூட காட்டுகின்றார். சரி காசா? பணமா? என்று ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்திருக்கின்றேன். நம்பினால் நீங்களும் ஆரம்பியுங்கள்..

இதில் என்னோட சுயநலம் என்ன என்றால் நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வருமாம். நீங்கள் இணைந்து நான் மேலே கொடுத்தது போல ஒரு லிங்கை உங்கள் நண்பர்களுக்கு கொடுத்தால் அவர்கள் இணைய இணைய உங்களுக்கும் பணம் வருமாம். முயற்சி செய்துதான் பாருங்களேன்.இதோ உங்களுக்காக..

நீங்கள் உறுப்பினராக இங்கே தட்டவும்.

www.agloco.com/r/BBCQ3659


- ரசிகவ் ஞானியார்

8 comments:

Anonymous said...

எக்க இருந்து இப்படி மற்றவர்களை ஏமாற்ற கற்றுக்கொண்டீர். நாங்கள் அந்த லிங்கை கிளிக் செய்து இணைய இணைய நீர் பணம் சம்பாதிப்பீர் சரிதானே. அதையும் துணிந்து எழுதும் தம்பி. :-(( bad

sasi

வல்லிசிம்ஹன் said...

நானும் நிறையப் படிக்கிறேன், ரசிகவ்.
எப்படி செயல் படுத்துவது, நம்ம ஏ/சி நம்பர்லாம் கொடுக்கலாமா இப்படி பயம் நிறைய.
நன்றி முயற்சிக்கிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// வல்லிசிம்ஹன் said...
நானும் நிறையப் படிக்கிறேன், ரசிகவ்.
எப்படி செயல் படுத்துவது, நம்ம ஏ/சி நம்பர்லாம் கொடுக்கலாமா இப்படி பயம் நிறைய.
நன்றி முயற்சிக்கிறேன். //



இதில் நிறைய ஏமாற்று வேலைகளும் நடக்கின்றது நண்பா..ஆகவே அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் பொழுது கவனம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

///Anonymous said...
எக்க இருந்து இப்படி மற்றவர்களை ஏமாற்ற கற்றுக்கொண்டீர். நாங்கள் அந்த லிங்கை கிளிக் செய்து இணைய இணைய நீர் பணம் சம்பாதிப்பீர் சரிதானே. அதையும் துணிந்து எழுதும் தம்பி. :-(( bad

sasi //

அடப்பாவிகளா எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் நான்
நீங்க கண்டிப்பா இணைந்துவிடுங்கள்
என்று சொல்லவில்லை சசி .... நம்பினால் இணையுங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றேன்...

நல்லதுக்கு காலமில்ல டோய்..

Anonymous said...

enna rasigav ipidi solliteenga?? athu kooda fraud business aah irukkalame!!!! be careful :( ====ammu

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
enna rasigav ipidi solliteenga?? athu kooda fraud business aah irukkalame!!!! be careful :( ====ammu //

இருக்கலாம்தான்..ஆனா நாம காசு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்ல....ஜஸ்ட் ஒரு கிளிக் அவ்வளவுதான்... காசு ஏதும் அனுப்பச் சொன்னாங்கன்னா எஸ்கேப்....

Anonymous said...

romba ushaara thaan irukenga :P =====ammu

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
romba ushaara thaan irukenga :P =====ammu
//

இல்லைனா கவுத்துறுவாங்கப்பா

தேன் கூடு