முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள். சகாதேவன்
முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள். சகாதேவன்//
இது தொடர்ந்தால் இந்தியாவே முதியோர் இல்லங்களாக மாறிவிடும் அபாயம்
இந்'த நிலையை இன்றைய தலைமுறைகள் மாற்ற வேண்டும் நன்றி விமர்சனத்திற்கு சகாதேவன்
10 comments:
செம ட்ச்சிங்!!
நல்லாயிருக்கு கவிதையும், போட்டோவும்!!
முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள்.
சகாதேவன்
// சந்தனமுல்லை said...
செம ட்ச்சிங்!!
நல்லாயிருக்கு கவிதையும், போட்டோவும்!!//
நன்றி சந்தன முல்லை...
// சகாதேவன் said...
முன்னே வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் இரவில் தூங்கவும் திண்ணை கட்டினார்கள். இப்போது எல்லாம் ஃப்ளாட் ஆனதால் திண்ணைக்கே இடமில்லை. ஒருகாலத்தில் அப்பா அம்மாவாக வாழ்ந்தவர்கள் இனி எங்கு செல்வார்கள்.
சகாதேவன்//
இது தொடர்ந்தால் இந்தியாவே முதியோர் இல்லங்களாக மாறிவிடும் அபாயம்
இந்'த நிலையை இன்றைய தலைமுறைகள் மாற்ற வேண்டும்
நன்றி விமர்சனத்திற்கு சகாதேவன்
உண்மை பல நேரங்களில் கசக்காத்தான் செய்கிறது.
சித்திரமாய் ஒரு கவிதை-அதிலே
ரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கும்
செய்தி சிந்திக்க வைக்கட்டும் பலரை!
http://blog.balabharathi.net/திண்ணை/
அல்லது
http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/
சென்று, "திண்ணையர்கள்" பதிவைப் பதிந்திட வேண்டுகிறேன்.
// எழிலன்பு said...
உண்மை பல நேரங்களில் கசக்காத்தான் செய்கிறது.//
நன்றி எழில்அன்பு
ம் முதன்முறையாக தமிழில் வாழ்த்துக்கள்
//ராமலக்ஷ்மி said...
http://blog.balabharathi.net/திண்ணை/
அல்லது
http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/
பதிந்தாகிவிட்டது நன்றி...
சென்று, "திண்ணையர்கள்" பதிவைப் பதிந்திட வேண்டுகிறேன்.//
நல்ல கவிதையான படம் மேலே..
நல்ல கவிதை படத்தின் மேலும்..:)
Post a Comment