Thursday, July 17, 2008

எப்படி இருந்த தமிழ் மணம் இப்படி ஆகிவிட்டது

எப்படி இருந்த தமிழ் மணம் ....?


இப்படி ஆகிவிட்டது
.....



- ரசிகவ் ஞானியார்

23 comments:

அதிஷா said...

ஆமால சே.. இப்படி ஆயிடுச்சே

ஆனா இதுவும் நல்லாதான் இருக்கு

இந்த வாரம் தமிழ்மண வாராமா

ஆளுக்கு ஒரு தமிழ்மண பதிவு போட்டே ஆகணுமா
இல்லைனா சிரைச்சேதமா

கானா பிரபா said...

ஆஹா ;)

Anonymous said...

கலக்கலுங்கோ. கோவைக்குசும்புனாலே தமிழ்மணம் பத்தியெரியப்போ நெல்லைக்குசும்பு நெய்வார்க்குதுலே! ஆனாலும் சூப்பர் கலக்கல் டேங். நிச்சயம் சூடான இடுகை கேரண்டி.

Anonymous said...

as far as me, the first one was nachh.

2nd one not attractive

ILA said...

மாம்ஸ், நீங்களுமா? தாங்காதுய்யாஅ..

.:: மை ஃபிரண்ட் ::. said...

சிவா, உங்களை வச்சி ஞானியார் என்னமோ காமெடி பண்ண பார்க்கிறார்.. பார்த்துக்கோங்க.. :-)))))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அதிஷா said...

ஆமால சே.. இப்படி ஆயிடுச்சே

ஆனா இதுவும் நல்லாதான் இருக்கு

இந்த வாரம் தமிழ்மண வாராமா

ஆளுக்கு ஒரு தமிழ்மண பதிவு போட்டே ஆகணுமா
இல்லைனா சிரைச்சேதமா//

ம் இந்த வாரம் தமிழ் மண விவாத வாரம்னு சன் தொலைக்காட்சியில படமே போட்டாலும் போடலாம்:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Blogger கானா பிரபா said...

ஆஹா ;)

//


:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...

கலக்கலுங்கோ. கோவைக்குசும்புனாலே தமிழ்மணம் பத்தியெரியப்போ நெல்லைக்குசும்பு நெய்வார்க்குதுலே! ஆனாலும் சூப்பர் கலக்கல் டேங். நிச்சயம் சூடான இடுகை கேரண்டி.//

நன்றி அண்ணாச்சி...ஆமா நீங்க எந்த ஊருங்கோவ்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous Anonymous said...

as far as me, the first one was nachh.

2nd one not attractive//


enaku appadiyae ulta...... :)

மங்களூர் சிவா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

சிவா, உங்களை வச்சி ஞானியார் என்னமோ காமெடி பண்ண பார்க்கிறார்.. பார்த்துக்கோங்க.. :-)))))))
/

இதை நானே சொல்லியிருக்கணும் அட்லீஸ்ட் இவர் சொன்னாரே!!

:))))))))))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Blogger ILA said...

மாம்ஸ், நீங்களுமா? தாங்காதுய்யாஅ..//

உங்க பேருக்கு நீங்களும் ஒண்ணு போடுங்கப்பா

காசா? பணமா? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

சிவா, உங்களை வச்சி ஞானியார் என்னமோ காமெடி பண்ண பார்க்கிறார்.. பார்த்துக்கோங்க.. :-)))))))//


எந்த சிவா ? எதுக்கு சொல்றீங்க? ஒண்ணுமே புரியலைங்க அம்முணி:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// மங்களூர் சிவா said...


இதை நானே சொல்லியிருக்கணும் அட்லீஸ்ட் இவர் சொன்னாரே!!

:))))))))))))//

அப்படின்னா நீங்கதான் ஆரம்பிச்சீங்களா இந்த விளையாட்டை? :)

மங்களூர் சிவா said...

/
Gnaniyar @ நிலவு நண்பன் said...

அப்படின்னா நீங்கதான் ஆரம்பிச்சீங்களா இந்த விளையாட்டை? :)
/

ஐயா நீங்க போட்டிருக்க ரெண்டு படத்தையும் கொஞ்சம் நல்லா பாருங்க
:(


மை ப்ரெண்ட் பிலீஸ் ஹெல்ப் மி
:(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// // மங்களூர் சிவா said...

ஐயா நீங்க போட்டிருக்க ரெண்டு படத்தையும் கொஞ்சம் நல்லா பாருங்க
:(


மை ப்ரெண்ட் பிலீஸ் ஹெல்ப் மி//

ம் அதைச் சொல்றீங்களா?

இது உங்களுக்கும் விளம்பரம்தானே சிவா?

மங்களூர் சிவா said...

/
Gnaniyar @ நிலவு நண்பன் said...


ம் அதைச் சொல்றீங்களா?

/
அதையேதான்
இப்பவாச்சும் கண்டுபிடிச்சீங்களே!!

நீங்க சொல்லவந்தது ஒன்னு அதை வெச்சி இந்த மை ப்ரெண்டு காமெடி பண்ணீட்டு ஓடீடுச்சி

:))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// // // மங்களூர் சிவா said...

நீங்க சொல்லவந்தது ஒன்னு அதை வெச்சி இந்த மை ப்ரெண்டு காமெடி பண்ணீட்டு ஓடீடுச்சி

:))))//


:)

அய்யனார் said...

எனக்கு zareena ஏதோ சொல்றாங்கன்னு மட்டும் தெரியுது :))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger அய்யனார் said...

எனக்கு zareena ஏதோ சொல்றாங்கன்னு மட்டும் தெரியுது :))

//

என்ன சொல்றாங்கன்னு சொல்லிட்டா நல்லாயிருக்கும் அய்யனார் :)

Dharan said...

Thamizanatu nakal..haha..nice

விஜய் said...

கலக்கல் பதிவு.எது நல்ல இருக்கு சொல்லுங்க

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்

குசும்பன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்களுமா?

நல்லா இருந்த நிலவு நண்பனையும் இப்படி மொக்கை போட வெச்சுட்டாங்களே:)))

தேன் கூடு