Friday, July 04, 2008

காதலிசம்



நான் அழைக்கும்பொழுது
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
உனது அலைபேசி,

உன்மீதான அன்பை
அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது

தயவுசெய்து
ஒலிப்புகளை நீளச்செய்

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

Room pottu yosippavar sanga kuzhuvinar vaazhga!! Vaazhga!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

Room pottu yosippavar sanga kuzhuvinar vaazhga!! Vaazhga!!//

நீங்களும் ரூம் போட்டு விமர்சிப்பவர்கள் சங்கமா?

:)

தேன் கூடு