Tuesday, July 29, 2008

வானிலை அறிக்கை


என் ஞாபகம்
அதிகப்படுவதாய்
நீ அனுப்புகின்ற
குறுந்தகவல்,
அங்கே
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...
வானிலை அறிக்கை

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Aruna said...

அடடா மீண்டும் மழை.....!!!
அன்புடன் அருணா

ரகசிய சிநேகிதி said...

nice ... gnani ..:)

Unknown said...

உனக்கு மட்டுமா என் நினைவுகள் என்பதை அற்புதமாக சொல்லும் கவிதை.
அழகு.

தேன் கூடு