Sunday, October 02, 2005

பைனான்ஸ்காரி





இரட்டிப்பாய் கிடைக்குமென்ற
நம்பிக்கையில்தான்
என்
இதயப்பணத்தை உன்னிடம்
ஒப்படைத்தேன்
இறுதியில் ஓடிவிட்டாயடி!
எங்களுர்
பைனான்ஸ்காரன்போல..



-ரசிகவ் ஞானியார்

6 comments:

குழலி / Kuzhali said...

ரசிகவ் கவிதை நன்றாக இருக்கின்றது.


அடகுக்கடை
------------
அன்பே நீ என்ன
மார்வாடி கடைக்காரியா?
உன்னிடம் இதயத்தை
அடகுவைக்க
பலர் அலைகின்றனர்
- குழலி
http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_03.html

தாணு said...

நன்றாக இருக்கிறது

erode soms said...

ஊர்சுற்றிவலை வந்தேன் உங்கள் வலைப்பூமனம்
கண்டேன் ,துபாய் சென்றும் பைனான்ஸ்க்காரனை
மறக்கலியா!

Anonymous said...

//துபாய் சென்றும் பைனான்ஸ்க்காரனை
மறக்கலியா!//

அது !!

Anonymous said...

Visa-uukkaha vaangiya kadan innum kodutthu mudiyavillaiyo illai nandri kadano.... athaan Gnaniyaarin manathil finance kaaran nilaithirukkiraan..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அடகுக்கடை
------------
அன்பே நீ என்ன
மார்வாடி கடைக்காரியா?
உன்னிடம் இதயத்தை
அடகுவைக்க
பலர் அலைகின்றனர்
- குழலி//


பார்த்து குழலி.. மார்வாடிக்கடையில் மனசை அடகு வச்சீங்களாக்கும்..? சரி எப்போ திருப்பி எடுப்பதாக உத்தேசம்

//துபாய் சென்றும் பைனான்ஸ்க்காரனை
மறக்கலியா! //

பைனான்ஸ்காரனை மறக்கத்தானே துபாய் வந்தேன்

கவிதையை விமர்சித்த அனைவருக்கும் என் நன்றி

தேன் கூடு