Saturday, October 08, 2005

காதலிசம்காதலும் சிகரெட்டும்
ஒன்றுதான்!
இரண்டுமே
சந்தோஷம் தந்துவிட்டு
சாம்பலாகிறது!


- ரசிகவ் ஞானியார்

1 comment:

குழலி / Kuzhali said...

காதலை நாம்
விட்டாலும்
காதல் நம்மை
விடாது
சிகரெட்டை போல

தேன் கூடு