Friday, July 18, 2008

மென்தமிழ் - முதல் இதழ் - ஆடி 2008

அன்பின் தோழமைக்கு,

வாழிய நலம். முதன்முறையாக உங்கள் கணித்திரையில் இனித்தமிழ் மென்தமிழ் , படித்துப்பார்த்து, உங்களின் பின்னூட்டங்களை எங்களின் வலைப்பூவிலோ, அல்லது mentamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வோம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்,

என்றென்றும் நட்புடன்,
உங்கள் மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

Temporarily service unavailableனு சொல்லுதே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இல்லை சிறில் சரியாகத்தான் இருக்கின்றது

Anonymous said...

very good inovation good keep it up

Anonymous said...

good keep it up

தேன் கூடு