இருக்கவோ ? எழவோ?
இருக்கையின் நுனியில் ....
மனப்போராட்டம் !
பெரியவரின் தள்ளாமை ...
தர்மசங்கடப்படுத்துகிறது !
இருக்கவோ ? எழவோ?
எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !
எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!
-
ரசிகவ் ஞானியார்
12 comments:
//எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!//
யோசிக்க வைத்த வரிகள்.
திண்ணையில் உங்கள் கவிதை பார்த்தேன்,தொடரட்டும் .....
வாழ்த்துகள் நண்பரே..!
சிந்திக்க வைக்கும் கவிதை!!!!
வாழ்த்துகள் ரசிகவ்!!!!!
//நாடோடி இலக்கியன் said...
//எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!//
யோசிக்க வைத்த வரிகள்.
திண்ணையில் உங்கள் கவிதை பார்த்தேன்,தொடரட்டும் .....
வாழ்த்துகள் நண்பரே..!
March 18, 2008 8:01 AM
//
விமர்சனதிற்கு ரொம்ப நன்றிங்க
//எழில்பாரதி said...
சிந்திக்க வைக்கும் கவிதை!!!!
வாழ்த்துகள் ரசிகவ்!!!!!
March 18, 2008 5:07 PM
//
நன்றி பாரதி
niryaiya perukku intha anupavam undu..
kolaikal..
niryaiya perukku intha anupavam undu.. ethaiyum kulappikollum
kolaikal..
//Anonymous said...
niryaiya perukku intha anupavam undu.. ethaiyum kulappikollum
kolaikal..
//
இது மனித இயல்பு
நன்றி விமர்சனத்திற்கு
Really good! especially the last 2 lines
படித்த பின்பு மனசாட்சி உறுத்துவது போல இருக்கிறது!!!
அன்புடன் அருணா
//Anonymous said...
Really good! especially the last 2 lines
//
நன்றி நண்பா
//aruna said...
படித்த பின்பு மனசாட்சி உறுத்துவது போல இருக்கிறது!!!
அன்புடன் அருணா
//
நன்றி அருணா
மனசாட்சி உறுத்துவது உங்களுக்கு மனிதநேய வெற்றி
எனக்கு கவிதை வெற்றி
Konjam yosikka vachiduchu unga kavidhai.. chinna uruthalum kooda... great words...
//
Ezhilanbu said...
Konjam yosikka vachiduchu unga kavidhai.. chinna uruthalum kooda... great words...//
நன்றி நண்பா... பேருந்தில் பயணித்தவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயமாய் ஏற்பட்டிருக்கும்
Post a Comment