Tuesday, March 11, 2008

காயமும் காதலே

Photobucket

பிரியங்களின் ஆளுமை
சிலநேரங்களில்..
காயப்படுத்துகிறது!

காயத்தின் காரணமும்…
காதல்தான்!

காதலை உருக்கி நீ
காயப்படுத்து!
காயத்தை உருக்கி நான்
காதல்படுத்துகின்றேன்.!

- ரசிகவ் ஞானியார்

7 comments:

cheena (சீனா) said...

எப்போதுமே பிரியங்களின் ஆளுமை காயப்படுத்தும் - உண்மை - அது எந்த உறவாக இருந்தாலும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
எப்போதுமே பிரியங்களின் ஆளுமை காயப்படுத்தும் - உண்மை - அது எந்த உறவாக இருந்தாலும்
//

நன்றி சீனா..உங்க அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு... :)

Priya said...

That pic looks very sad nilavu.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//priya said...
That pic looks very sad nilavu.
//

ம் நன்றி பிரியா...கவிதைக்குப் பொருத்தமாக தேடி பிடித்து எடுத்தது

Anonymous said...

//காதலை உருக்கி நீ
காயப்படுத்து!
காயத்தை உருக்கி நான்
காதல்படுத்துகின்றேன்.!//

woww..azhagiya karpanai rasikow...
this is called "heights of love"
:)))

nadathunga nadathunga!!! :))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//malligai said...


woww..azhagiya karpanai rasikow...
this is called "heights of love"
:)))

nadathunga nadathunga!!! :))//

நன்றி எல்லாம் அனுபவம்

Anonymous said...

very true..... it happens to everyone... being hurt by the one we love...

தேன் கூடு