Saturday, March 29, 2008

காதலிசம்

6 comments:

Anonymous said...

unmayilaeyae ennudaiya kobaththai nee vetkam endru eduthu kondal ....

unaku vaeru eppadi puria vaipathu ??????

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//vennila said...
unmayilaeyae ennudaiya kobaththai nee vetkam endru eduthu kondal ....

unaku vaeru eppadi puria vaipathu ??????
//

வெண்ணிலவுக்கு கோபப்படத் தெரியாது என்று நிலவு நண்பனுக்குத் தெரியும் இல்லை இல்லை நிலவை ரசிப்பவனுக்குத் தெரியும் :)

சின்னப் பையன் said...

அப்படியே அடிச்சிட்டாலும், அடிக்கிற கைதான் அணைக்கும்னு சொல்வீங்க போலிருக்கே....:-)

எல்லாம் மீசை-மண் கதைதான்...!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ச்சின்னப் பையன் said...
அப்படியே அடிச்சிட்டாலும், அடிக்கிற கைதான் அணைக்கும்னு சொல்வீங்க போலிருக்கே....:-)

எல்லாம் மீசை-மண் கதைதான்...!!!
//

நீங்க அடிவாங்கின மாதிரி சொல்றீங்க..

சரி சரி இரகசியத்தையெல்லாம் அம்பலப்படுத்தாதீங்க... :)

Lakshmi Sahambari said...

Super :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Lakshmi Sahambari said...
Super :-)
//

மிக்க நன்றி

தேன் கூடு