Wednesday, March 12, 2008

குதிரை ஓட்டி




என் முதல் குதிரை
பாதைகளிலிருந்து தாவி..
பயணிகள் மீது மோதியது!

என் இரண்டாம் குதிரையின்
நேரான பாதை ..
வளைவுகளாகிறது!

என்று தணியுமோ
பின் இருக்கை முத்தங்கள்?

- ரசிகவ் ஞானியார்

6 comments:

ச்சின்னப் பையன் said...

கடவுளே!! பாதையை பாத்து குதிரையை ஓட்டுங்க....:-)

கீழை ராஸா said...

இப்ப இது "ஆட்டோ ஓட்டி"களுக்கு பொருந்தும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ச்சின்னப் பையன் said...
கடவுளே!! பாதையை பாத்து குதிரையை ஓட்டுங்க....:-)
//

தடங்கலுக்கு வருந்துகிறோம்.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கீழை ராஸா said...
இப்ப இது "ஆட்டோ ஓட்டி"களுக்கு பொருந்தும்
//


அது என்ன பொருந்துவது? நான் அவர்களைப் பற்றித்தான் எழுதினேன் நண்பா... :)

Ezhilanbu said...

Concept and picture is good...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

Concept and picture is good...//


ஒவ்வொரு கவிதையையும் ரசித்து விமர்சனம் தருகின்றீரக்ள் நண்பா நன்றி

தேன் கூடு