நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது?
---
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?
---
உன் விருப்பத்திற்கேற்ப
நாய் வாங்கி தந்த ...
தந்தையின் பெருமைசொல்லி
மகிழ்ந்தாய்!
உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!
- ரசிகவ் ஞானியார்
22 comments:
நல்லாயிருக்கு.... :)
//
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?
//
-- அது சரி.. :)) அதுவும் 11/22ன்னு இருக்குமா? :)))
/*நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது?*/
இது நன்றாக இருக்கிறது.இன்னமும் செதுக்கி இருக்காலாமோ?
/*நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?*/
இது அழகு...
/*உன் விருப்பத்திற்கேற்ப
நாய் வாங்கி தந்த ...
தந்தையின் பெருமைசொல்லி
மகிழ்ந்தாய்!
உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!*/
ஹா!ஹா!ஹா!ஹா! எப்படி ரசிகவ் உங்களால் மட்டும் இப்படி!
ம்
உன் இடும் கவிதைகள்
அவள் இடும் கோலங்களைப் போலவே
அழகு!
//-- அது சரி.. :)) அதுவும் 11/22ன்னு இருக்குமா? :))) //
..
தோடா நக்கலா..
//நல்லாயிருக்கு.... :) //
நன்றி அனுசுயா..
உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே...
// நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது? //
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலமா ?
கோலம் போட்ட கோலமா ?
எதனால் கலைந்தது உங்கள்
இதயப்படி ரசிகவ் ? :))
கவிதைக் கோலம் அழகு !!
//உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே... //
நன்றி மக்கா :)
//இது நன்றாக இருக்கிறது.இன்னமும் செதுக்கி இருக்காலாமோ?//
இன்னமும் செதுக்கியிருக்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. ம் பார்ப்போம்..
//உன் இடும் கவிதைகள்
அவள் இடும் கோலங்களைப் போலவே
அழகு! //
நன்றி பர்யன்
//உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!//
பிஸ்கட் பாக்கெட் கொண்டு போனால் ? hi..hi....
//பிஸ்கட் பாக்கெட் கொண்டு போனால் ? hi..hi.... //
அப்படின்னா நீங்க தப்பிச்சீங்க...
( அவங்க அப்பா கடிச்சிட்டாருன்னா என்ன பண்ணுவீங்க.. :) )
//எதனால் கலைந்தது உங்கள்
இதயப்படி ரசிகவ் ? :))//
எல்லாம் காதல் செய்த கோலம்..
உங்களிடம் ஒரு கேள்வி..நீங்க அரவிந்தசாமிக்கு அடுத்த வீட்டுக்காரரா..? :)
koolam kavithai nice Gnani. ponnu yaarunga?!
இல்லை நிலவு நண்பா...
அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?)
//arockia said...
koolam kavithai nice Gnani. ponnu yaarunga?! //
நன்றி ஆரோக்கியா
பொண்ணுப் புகைப்படம் ஆனந்த விகடனில் இருந்தும்
நாயின் புகைப்படம் கூகுளிலிருந்தும்
கவிதை இதயத்திடமிருந்தும் சட்டது..
//அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?) //
ம் புரியுது புரியுது நவீனை அழ வைக்கிறீங்கன்னு மட்டும் புரியுது.. :)
//நிலவு நண்பன் said...
//அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?) //
ம் புரியுது புரியுது நவீனை அழ வைக்கிறீங்கன்னு மட்டும் புரியுது.. :) //
என்னங்க நடக்குது ?? :)) கவலைய விடுங்க வேற படத்தை போட்டுடறேன் :))
//என்னங்க நடக்குது ?? :)) கவலைய விடுங்க வேற படத்தை போட்டுடறேன் :)) //
அட சும்மா தமாசுங்க.. :)
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?
//
Good one...
It shows life is not easy.
//Good one...
It shows life is not easy. //
நன்றி ப்ரியா..
நீங்க கோலத்தின் கோடுகளை வளைச்சிருக்கீங்களா..?
Curious moon,
I was laughing looking at your comments. Well we all go thru' the transformation of infactuation. But the regarding the bends, well after marriage it did.
//I was laughing looking at your comments. Well we all go thru' the transformation of infactuation. But the regarding the bends, well after marriage it did. //
நன்றி ப்ரியா..
கோடுகளில் வளைவுகள் விழுந்ததற்காய் வாழ்த்துகின்றேன்.
Post a Comment