tag:blogger.com,1999:blog-12212762.post114969088143199146..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: கோலம்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-12212762.post-1150261484272352362006-06-14T09:04:00.000+04:002006-06-14T09:04:00.000+04:00//I was laughing looking at your comments. Well we...//I was laughing looking at your comments. Well we all go thru' the transformation of infactuation. But the regarding the bends, well after marriage it did. //

நன்றி ப்ரியா..

கோடுகளில் வளைவுகள் விழுந்ததற்காய் வாழ்த்துகின்றேன்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150226049593857362006-06-13T23:14:00.000+04:002006-06-13T23:14:00.000+04:00Curious moon,I was laughing looking at your commen...Curious moon,

I was laughing looking at your comments. Well we all go thru' the transformation of infactuation. But the regarding the bends, well after marriage it did.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1150001486725427262006-06-11T08:51:00.000+04:002006-06-11T08:51:00.000+04:00//Good one...It shows life is not easy. //நன்றி ப்...//Good one...
It shows life is not easy. //

நன்றி ப்ரியா..

நீங்க கோலத்தின் கோடுகளை வளைச்சிருக்கீங்களா..?Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149970476502054012006-06-11T00:14:00.000+04:002006-06-11T00:14:00.000+04:00நீவரைந்த கோலத்தின் ......நேர்கோடுகளில் ஏற்பட்டசின்...நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?

Good one...
It shows life is not easy.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149928792338953372006-06-10T12:39:00.000+04:002006-06-10T12:39:00.000+04:00//என்னங்க நடக்குது ?? :)) கவலைய விடுங்க வேற படத்தை...//என்னங்க நடக்குது ?? :)) கவலைய விடுங்க வேற படத்தை போட்டுடறேன் :)) //

அட சும்மா தமாசுங்க.. :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149921822937701702006-06-10T10:43:00.000+04:002006-06-10T10:43:00.000+04:00//நிலவு நண்பன் said... //அரவிந்தசாமிதான் நவீனின் அ...//நிலவு நண்பன் said...
//அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?) //

ம் புரியுது புரியுது நவீனை அழ வைக்கிறீங்கன்னு மட்டும் புரியுது.. :) //

என்னங்க நடக்குது ?? :)) கவலைய விடுங்க வேற படத்தை போட்டுடறேன் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149914944338669552006-06-10T08:49:00.000+04:002006-06-10T08:49:00.000+04:00//அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரி...//அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?) //

ம் புரியுது புரியுது நவீனை அழ வைக்கிறீங்கன்னு மட்டும் புரியுது.. :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149914818973890832006-06-10T08:46:00.000+04:002006-06-10T08:46:00.000+04:00//arockia said... koolam kavithai nice Gnani. ponn...//arockia said...
koolam kavithai nice Gnani. ponnu yaarunga?! //

நன்றி ஆரோக்கியா

பொண்ணுப் புகைப்படம் ஆனந்த விகடனில் இருந்தும்
நாயின் புகைப்படம் கூகுளிலிருந்தும்
கவிதை இதயத்திடமிருந்தும் சட்டது..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149823367688799332006-06-09T07:22:00.000+04:002006-06-09T07:22:00.000+04:00இல்லை நிலவு நண்பா...அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த...இல்லை நிலவு நண்பா...

அரவிந்தசாமிதான் நவீனின் அடுத்த வீட்டுகாரர் (புரியுதா!?)ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149778330482319612006-06-08T18:52:00.000+04:002006-06-08T18:52:00.000+04:00koolam kavithai nice Gnani. ponnu yaarunga?!koolam kavithai nice Gnani. ponnu yaarunga?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149773431846152452006-06-08T17:30:00.000+04:002006-06-08T17:30:00.000+04:00//எதனால் கலைந்தது உங்கள்இதயப்படி ரசிகவ் ? :))//எல்...//எதனால் கலைந்தது உங்கள்
இதயப்படி ரசிகவ் ? :))//

எல்லாம் காதல் செய்த கோலம்..

உங்களிடம் ஒரு கேள்வி..நீங்க அரவிந்தசாமிக்கு அடுத்த வீட்டுக்காரரா..? :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149773349363617242006-06-08T17:29:00.000+04:002006-06-08T17:29:00.000+04:00//பிஸ்கட் பாக்கெட் கொண்டு போனால் ? hi..hi.... //அப...//பிஸ்கட் பாக்கெட் கொண்டு போனால் ? hi..hi.... //

அப்படின்னா நீங்க தப்பிச்சீங்க...
( அவங்க அப்பா கடிச்சிட்டாருன்னா என்ன பண்ணுவீங்க.. :) )Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149772996841294952006-06-08T17:23:00.000+04:002006-06-08T17:23:00.000+04:00//உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்உன்னை ரசிப்பவர்கள...//உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!//

பிஸ்கட் பாக்கெட் கொண்டு போனால் ? hi..hi....Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149767937254251592006-06-08T15:58:00.000+04:002006-06-08T15:58:00.000+04:00//இது நன்றாக இருக்கிறது.இன்னமும் செதுக்கி இருக்கால...//இது நன்றாக இருக்கிறது.இன்னமும் செதுக்கி இருக்காலாமோ?//

இன்னமும் செதுக்கியிருக்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. ம் பார்ப்போம்..

//உன் இடும் கவிதைகள்
அவள் இடும் கோலங்களைப் போலவே
அழகு! //

நன்றி பர்யன்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149767822890535992006-06-08T15:57:00.000+04:002006-06-08T15:57:00.000+04:00//உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே.....//உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே... //

நன்றி மக்கா :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149750224852469212006-06-08T11:03:00.000+04:002006-06-08T11:03:00.000+04:00// நீ வாசற்படி அருகே போட்ட கலையாத கோலத்தில் என்...// நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது? //

வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலமா ?
கோலம் போட்ட கோலமா ?
எதனால் கலைந்தது உங்கள்
இதயப்படி ரசிகவ் ? :))

கவிதைக் கோலம் அழகு !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149743935856999972006-06-08T09:18:00.000+04:002006-06-08T09:18:00.000+04:00உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே...உம்ம கவிதை, கோலம், நாய் எல்லாம் நல்லாருக்கு வே...நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149743863482290462006-06-08T09:17:00.000+04:002006-06-08T09:17:00.000+04:00//நல்லாயிருக்கு.... :) //நன்றி அனுசுயா..//நல்லாயிருக்கு.... :) //

நன்றி அனுசுயா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149743483319548422006-06-08T09:11:00.000+04:002006-06-08T09:11:00.000+04:00//-- அது சரி.. :)) அதுவும் 11/22ன்னு இருக்குமா? :)...//-- அது சரி.. :)) அதுவும் 11/22ன்னு இருக்குமா? :))) //

தோடா நக்கலா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149741763912211352006-06-08T08:42:00.000+04:002006-06-08T08:42:00.000+04:00/*நீவாசற்படி அருகே போட்டகலையாத கோலத்தில்என் இதயப்ப.../*நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது?*/

இது நன்றாக இருக்கிறது.இன்னமும் செதுக்கி இருக்காலாமோ?

/*நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?*/

இது அழகு...

/*உன் விருப்பத்திற்கேற்ப
நாய்ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149724700490118602006-06-08T03:58:00.000+04:002006-06-08T03:58:00.000+04:00//நீவரைந்த கோலத்தின் ......நேர்கோடுகளில் ஏற்பட்டசி...//
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?

-- அது சரி.. :)) அதுவும் 11/22ன்னு இருக்குமா? :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1149691991421867162006-06-07T18:53:00.000+04:002006-06-07T18:53:00.000+04:00நல்லாயிருக்கு.... :)நல்லாயிருக்கு.... :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.com