Sunday, June 04, 2006

ஒரு அழகிய பெண்ணின் புகைப்படம்

( எனக்குத் தெரியும் இப்படி ஒரு தலைப்பு கொடுத்தாத்தான் வருவீங்கன்னு )

இதோ ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளேன் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

Photobucket - Video and Image Hosting

யாருன்னு தெரியுதா..?

இவர் மும்பையைச் சார்ந்தவர். இவருக்கு விளையாட்டில் ஆர்வம்.

யாரு இவருங்கோ?

கொஞ்சம் கீழே வாங்க..
......
......
.....
......
......
......
........
........
.........

...............
கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னும் கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.


சரி இப்போ இந்த கீழுள்ள லிங்கை அழுத்துங்க.. யாருன்னு கண்டுபிடிச்சிடலாம். ஆச்சர்யத்தில கீழே விழுந்தீங்கன்னா நான் பொறுப்பு அல்ல என்பதை முன்னரே சொல்லிட்டேன். எதற்கும் பக்கத்துல மருத்துவமனை இருந்தால் நல்லது



http://geocities.com/seen143/index.html






- ரசிகவ் ஞானியார்

8 comments:

(துபாய்) ராஜா said...

ஏற்கனவே பார்த்த படம்னாலும்,நம்ம
'சச்சினி தெண்டுல்கரி'ய இப்ப பாத்தாலும் ஒரு 'கிக்கா'தான் கீது
ஞானியாரே!!!!.

நாமக்கல் சிபி said...

யாருன்னு தெரிய லிங்கை எல்லாம் கிளிக்க தேவையில்லை ஞானியாரே!

நம்ம நட்சத்திர வீரர் பத்து-டுல்கர்தான் அவர்.

நிலவு நண்பன் said...

//ஏற்கனவே பார்த்த படம்னாலும்,நம்ம
'சச்சினி தெண்டுல்கரி'ய இப்ப பாத்தாலும் ஒரு 'கிக்கா'தான் கீது
ஞானியாரே!!!!. //



போ...போ..போய்யா..ன்னு சதா சொல்ற மாதிரி சொல்லலாம் போல இருக்குது..

போய் கல்யாணத்தை முடிங்கப்பா..

நிலவு நண்பன் said...

//யாருன்னு தெரிய லிங்கை எல்லாம் கிளிக்க தேவையில்லை ஞானியாரே!
நம்ம நட்சத்திர வீரர் பத்து-டுல்கர்தான் அவர். //



அட இது ஏற்கனவே தெரியுமா..எனக்குத்தான் புதுசா..

அட ஏமாத்திட்டாங்களப்பா..

நெல்லைகிறுக்கன் said...

என்ன வே, வேற எதுவும் கெடக்கலன்னு இப்டி பாத்து சலிச்சுப்போன பழய படத்த போட்டு தாக்குதீரு?

உம்ம யாரு வே இந்த படத்த குடுத்து ஏமாத்தினது?

நிலவு நண்பன் said...

//உம்ம யாரு வே இந்த படத்த குடுத்து ஏமாத்தினது? //


பார்த்தவுன்னே ஜொள்ளு விட்டீங்களாh இல்லையா

johan -paris said...

இல்ல;நான் ஒங்க வருங்காலமோ!
போட்டு மகிழ்கிறீங்களோ! எனு நினைச்சேன்!
யோகன் பாரிஸ்

நிலவு நண்பன் said...

//இல்ல;நான் ஒங்க வருங்காலமோ!
போட்டு மகிழ்கிறீங்களோ! எனு நினைச்சேன்!யோகன் பாரிஸ் //


ஹைய்யா ஆசை தோசை அப்பளம் வடை.. :)

தேன் கூடு