Saturday, March 15, 2008

சுயம்




காறி உமிழ்ந்த
எனது எச்சில்
புனிதம்தான்

சட்டையில் வந்து
தெறிக்கும்பொழுதுதான்
அசிங்கம் உணருகிறேன்.

தெறிப்பதை தடுக்க
துப்புவதை நிறுத்துகிறேன்

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Kalki Subramaniam said...

You remember me? Kalki. We have met in Pamaran's presence... Happened to read your blog. So cool. Would visit again. Am learning to write in Tamil too..

Kalki

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Kalki said...
You remember me? Kalki. We have met in Pamaran's presence... Happened to read your blog. So cool. Would visit again. Am learning to write in Tamil too..

Kalki
//

பாமரன் சந்திப்பிலா..? இல்லையே எனக்கு ஞாபகமில்லையே நண்பா?

வருகை தந்தைமைக்கு நன்றி

Anonymous said...

Great lines... :-)

தேன் கூடு