Thursday, March 13, 2008

நிரந்தர வலி




காதலிக்குகல்யாணம்
இவன்
காதல் விதவையானது

- ரசிகவ் ஞானியார்

11 comments:

Anonymous said...

picture shows pain of this poem

congrats rasikav

- kumar

ILA (a) இளா said...

அட, ரசிகவ், பின்றீங்க. இப்படி இருந்தா எப்படி இருக்கும்?

காதலிக்குக் கல்யாணம்
விதவையானது-
இவன் காதல்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
அட, ரசிகவ், பின்றீங்க. இப்படி இருந்தா எப்படி இருக்கும்?

காதலிக்குக் கல்யாணம்
விதவையானது-
இவன் காதல்
//

நன்றி இளா..நீங்களும் பின்னுறீங்க...உங்களுடைய வார்த்தை வடிவமைப்பும் நன்றாக இருக்கின்றது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
picture shows pain of this poem

congrats rasikav

- kumar
//

நன்றி குமார்

Anonymous said...

உங்க கவிதைக்கு ஏற்ப இருக்கு அந்தப் படம்...:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மல்லிகை said...

உங்க கவிதைக்கு ஏற்ப இருக்கு அந்தப் படம்...:)//

ஆமா எல்லாம் கூகுள் உபயம்

Anonymous said...

naan thaedi pidithu un kavithai padippaen
good...
true...

ennudaiya co-worker ridam
en kaathalai sollaamalae
nadpaka palaki sollaamalae ponathu
orunaal invitation letter with request to attend her marriage..
attend panneenaen..
intum marakkamal ninaivukal mattum
ippadi niraiya paer vaalkkaiyil irukkalam..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
naan thaedi pidithu un kavithai padippaen
good...
true...

ennudaiya co-worker ridam
en kaathalai sollaamalae
nadpaka palaki sollaamalae ponathu
orunaal invitation letter with request to attend her marriage..
attend panneenaen..
intum marakkamal ninaivukal mattum
ippadi niraiya paer vaalkkaiyil irukkalam..
//

ம் காதல் நிராகரிப்பு தாங்கிக் கொள்ளுதல் கடினம்தான்

உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. காதல் மறக்கும் அன்பு கொள்ளும் துணை கிடைக்கட்டும்

Anonymous said...

Aval Kangal
Kanneer Mazhai
Pozhindhadhu ....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

Aval Kangal
Kanneer Mazhai
Pozhindhadhu ....//

யாருடைய கண்களப்பா? நன்றி விமர்சனத்திற்கு

Anonymous said...

Kaadhaliyin kangal...
actual -a ipdi irundha epdi irukkum
kandahliyin idhayam
kanneer mazhai pozhindhadhu...

தேன் கூடு