Wednesday, May 10, 2006

ஆறுதல்





"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி


- ரசிகவ் ஞானியார்

10 comments:

Unknown said...

மனித மனங்களின் அழுக்குகளை கவிதை அழகாய்ச் சொல்கிறது

நாமக்கல் சிபி said...

சூப்பர்! ஞானியாரே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி சுல்தான் மற்றும் நாமக்கல் சிபிக்கு.

செல்வேந்திரன் said...

Good One !!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//செல்வேந்திரன் said...
Good One !!

//

நன்றி செல்வேந்திரன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//செல்வேந்திரன் said...
Good One !!

//

நன்றி செல்வேந்திரன்

பொன்ஸ்~~Poorna said...

//இதய நொண்டி//
- அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. வழக்கம் போல :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// பொன்ஸ் said...
//இதய நொண்டி//
- அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. வழக்கம் போல :) //



நன்றி..அழகாக விமர்சித்துள்ளீர்கள்

வழக்கத்தை விடவும் கூடுதலாய் :)

Radha N said...

நானும் நொண்டி
நீயும் நொண்டி-- அவளை
நெனைச்சி பார்த்த எல்லாரும் நொண்டி!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
நாகு said...
நானும் நொண்டி
நீயும் நொண்டி-- அவளை
நெனைச்சி பார்த்த எல்லாரும் நொண்டி! //



என்னப்பா திடீர்னு பாட ஆரம்பிச்சிட்டீங்க..

சரி சரி..கேட்டுக்கலாம்பா..எல்லாருக்கும் வாழ்க்கையில நடக்குறதுதானே

தேன் கூடு