Monday, May 08, 2006

இது என் குழந்தை

வலைப்பதிவர் விவசாயி இன்று நீ எனக்கு வேண்டாமடி என்ற ஒரு கவிதையை தன்னுடைய நண்பர் மயிலு என்பவர் எழுதியதாக தன்னடைய வலையில் பதிந்துள்ளார்.

http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_08.html

இந்தக்கவிதையை எழுதியது நான்தான் என்ற விளக்கத்தை நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் எழுதிவிட்டேன்.

http://nilavunanban.blogspot.com/2006/04/blog-post_26.html

இந்தக்கவிதை வாரமலரிலும் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அது மட்டுமல்ல யாரோ எழுதியதாக எனக்கே இக்கவிதை அனுப்பப் பட்டது . ஆகவே நண்பர் விவசாயி அவர்கள் ஒருவேளை தவறுதலாக வெளியிட்டிருக்கலாம்

நாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விளக்கம் தர நேரிட்டது. மற்றபடி இது என் கவிதை என்று பெருமையடிக்கும் நோக்கமில்லை.

என்னுடைய இக்கவிதை இன்னொருவரின் பெயரில் வந்ததை தாங்க முடியாமல் அக்கறையோடு சுட்டி காட்டிய நண்பர் துபாய் ராசா என்ற ராமுவிற்கு மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

6 comments:

ILA (a) இளா said...

நன்றி நிலவு நண்பன் அவர்களே, ரொம்ப நாள் என் மனதில் சுற்றிக் கொண்டிருந்த கவிதை இது. அதனால்தான் இதனை பதிவிட்டேன்.

Anonymous said...

நாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

Naanum Intha Unarchiyaal untha Patae Nanbar Vivasayekku Thagaval Therivikka Muyarchi Cheithaen. Aanal Avar Blog comment Areavil Blogger only allowed enbathaal, ungalukku udanae phone Cheithaen. Thangalathu Udanadi Nadavadikkai kuriyhu Magilchi.

Dubai Raja.

ILA (a) இளா said...

ஒரு சிறு திருத்தம் நண்பரே, எனக்கு மைல்லில் வந்ததைதான் மயிலு என்று குறிப்பிட்டேன். உங்கள் கவிதை என்று கண்டுகொண்டதில் உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வாசகனாகவதில் பெருமை அடைகிறேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
ILA(a)இளா said...
ஒரு சிறு திருத்தம் நண்பரே, எனக்கு மைல்லில் வந்ததைதான் மயிலு என்று குறிப்பிட்டேன். உங்கள் கவிதை என்று கண்டுகொண்டதில் உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு வாசகனாகவதில் பெருமை அடைகிறேன் //



நன்றி நண்பரே..எழுதியவர் மயிலு என்று குறிப்பிட்டுள்ளதால்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க நேரிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்..

இந்த விளக்கம் தங்களுக்காக மட்டுமல்ல..என்னுடைய கவிதை பெயர் குறிப்பிடாமல் நீண்ட நாட்களாகவே சுற்றிக்கொண்டிருந்ததால் இவ்வாறு இந்த தருணத்தில் விளக்கம் தர நேர்ந்தது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
நாம் பெற்ற குழந்தையை யாரோ பெற்றதாக எவரும் கூறும்பொழுது நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் இதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

Naanum Intha Unarchiyaal untha Patae Nanbar Vivasayekku Thagaval Therivikka Muyarchi Cheithaen. Aanal Avar Blog comment Areavil Blogger only allowed enbathaal, ungalukku udanae phone Cheithaen. Thangalathu Udanadi Nadavadikkai kuriyhu Magilchi.

Dubai Raja. //



ம் நன்றி துபாய் ராசா..உடனடி தகவலுக்கு..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ILA(a)இளா said...
நன்றி நிலவு நண்பன் அவர்களே, ரொம்ப நாள் என் மனதில் சுற்றிக் கொண்டிருந்த கவிதை இது. அதனால்தான் இதனை பதிவிட்டேன். //



நன்றி விவசாயி...

பரவாயில்லை விவசாயத்தை கவனியுங்கள்..விளைச்சல் அமோகமாய் நடக்க வாழ்த்துக்கள்..

தேன் கூடு