Tuesday, July 12, 2005

காதலிசம்

என்
ஐஸ்கிரீமை நீயும்
உன்
ஐஸ்கிரீமை நானும்
சாப்பிட்டதில்..
சளிபிடித்துவிட்டது
நம் காதலுக்கு!

- ரசிகவ் ஞானியார்

4 comments:

சினேகிதி said...

haha

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்ன சிரிப்பு அனுபவமோ…

சினேகிதி said...

enaku ippa சளிபிடித்துவிட்டது athan sirripu

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ungalukku yaru ice cream koduthanga...?

தேன் கூடு