Thursday, July 14, 2005

காதலிசம்

என்
நூறுகிராம் இதயத்திலே
நொண்டி அடித்துச் சென்றவளே!
நீ
தத்திச்சென்ற
தடயங்களலெல்லாம்...
ஒரு
வாடகைவீட்டுக்காரனைப்போலவே
வெளியேற மறுக்கிறது!


- ரசிகவ் ஞானியார்

1 comment:

ஜெஸிலா said...

//என்
நூறுகிராம் இதயத்திலே
நொண்டி அடித்துச் சென்றவளே!// நொண்டி அடிக்கும் போதே மிதி மிதின்னு மிதிச்சாச்சு. ;-)
//நீ
தத்திச்சென்ற
தடயங்களலெல்லாம்...// தடயங்களில் புது சிமிண்ட் போட்டிடுங்க சரியாயிடும் ;-)
//ஒரு
வாடகைவீட்டுக்காரனைப்போலவே
வெளியேற மறுக்கிறது!// அடியாட்கள் அனுப்பிட்டா போச்சு ;-)

தேன் கூடு