Tuesday, July 05, 2005

காதலிசம்

நீ
அனுப்பிய
எஸ்எம்எஸை கூட
அழிக்க முடியவில்லையடி

எப்படி அழிப்பேன்
உன்
நினைவுகளை?



ஆ
அஸ்க்கு புஸ்க்கு
நீ
கேட்டால்கூட
தரமாட்டேன் போடி
நான் உன்மீது
வைத்த காதலை


நீ
பக்கம் அமர்ந்து வர
ஒரு
கார் வேண்டும்
அதற்கு முன்
உன்
காதல் வேண்டுமடி

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

கலக்கல் ரசிகவ்!

யாரையாவது காதலிச்ச அனுபவம் உண்டா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட

காதலிக்காத மாணவனே இல்லை
காதலிக்காதவன் மாணவனே இல்லை

மாயவரத்தான் said...

கவிதையை பார்த்து ரசிச்சாச்சா?! உள்ளூர் பிரச்னையிலிருந்து உலகப் பிரச்னை வரை அலசல் பார்க்கலாம்.. வாருங்கள்.. மாயவரத்தான் வலைப்பூவுக்கு!

நம்பர் 1 கொண்டாட்டம்.. மாயவரத்தான் வலைப்பூ.. Alwayas Number One

தேன் கூடு