நீ
அனுப்பிய
எஸ்எம்எஸை கூட
அழிக்க முடியவில்லையடி
எப்படி அழிப்பேன்
உன்
நினைவுகளை?
ஆ
அஸ்க்கு புஸ்க்கு
நீ
கேட்டால்கூட
தரமாட்டேன் போடி
நான் உன்மீது
வைத்த காதலை
நீ
பக்கம் அமர்ந்து வர
ஒரு
கார் வேண்டும்
அதற்கு முன்
உன்
காதல் வேண்டுமடி
- ரசிகவ் ஞானியார்
3 comments:
கலக்கல் ரசிகவ்!
யாரையாவது காதலிச்ச அனுபவம் உண்டா?
அட
காதலிக்காத மாணவனே இல்லை
காதலிக்காதவன் மாணவனே இல்லை
கவிதையை பார்த்து ரசிச்சாச்சா?! உள்ளூர் பிரச்னையிலிருந்து உலகப் பிரச்னை வரை அலசல் பார்க்கலாம்.. வாருங்கள்.. மாயவரத்தான் வலைப்பூவுக்கு!
நம்பர் 1 கொண்டாட்டம்.. மாயவரத்தான் வலைப்பூ.. Alwayas Number One
Post a Comment