
அபாயம் தொடாதீர்கள்!
இது
அதிக மின்திறன் உடையது!
----
தயவுசெய்து
முன்னேறி செல்லவேண்டாம்
இங்கு ஆழம் அதிகம்!
----
பார்த்து செல்லுங்கள்
குழி தோண்டப்பட்டுள்ளது!
----
கவனம்
அபாய வளைவு!
----
ஜாக்கிரதை !
திருட்டு அதிகம் இங்கே
தொலைந்த பொருளுக்கு...
நாங்கள் பொறுப்பல்ல!
-------
- ரசிகவ் ஞானியார்
4 comments:
ஆமாங்க.இது முற்றிலும் உண்மை.
காதலிக்கறதினால பைத்தியம் ஆனவங்களப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.
பத்தியம் ஆனவங்களைப் பத்தி என்னைக்காவது கேள்விப்பட்டிருக்கீங்களா???
இங்கன வந்து பாருங்க...
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_25.html
சூனா கோனா...
இதையும் சேர்த்துக்கங்க: பலவீனமான இதயம் உள்ளவர்கள் மேலே செல்ல வேண்டாம்!
நல்ல எச்சரிக்கைகள் தான்.
எச்சரிக்கையோட இருப்பவர்களுக்கு என் நன்றிங்கோ
Post a Comment