நீ காற்று
நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
நீ விஐபி
நான் வீரப்பன்
எப்பொழுது வேண்டுமானாலும்
கடத்திவிடுவேன்
நீ ஊழல்
நான் அரசியல்வாதி
உன்னை விட்டு
பிரியவே மாட்டேன்
நீ அரியர்ஸ்
நான் மாணவன்
கல்லூரி முடிந்தாலும்
உனைப் பார்ப்பேன்
நீ மதம்
நான் இந்தியன்;
உன்னோடு நான்
இரத்தம் சிந்துவேன்
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
5 comments:
நல்லா இருக்கு
Hi
Kavithai Nallaa irukku.. but.. veerappan seththu pooi romba naalaachu.. avaroda uyirai innum vaangareenga.. avr aathma ungalai summa vidaathu
by-M. padmariya
நீ மலைஜாதி
நான் தேவாரம்
எப்பொழுது வேண்டுமானாலும்
சுட்டுக்கொல்வேன்
-/.
Pramadham.! First time here. Prabhu karthik sent me your link.! Good work.! Keep it up.
பாராட்டிய அனைவருக்கும் ஒரு வருடம் கழித்து வாழ்த்துக்கள்.
Post a Comment