Tuesday, September 25, 2007

ஊனமுற்றவன்

Photo Sharing and Video Hosting at Photobucket

பேருந்தில் ஏறினால் ...
ஊனமுற்றோர் இருக்கையில்
அமரச்சொல்லி
அடம்பிடிக்கின்றது ...
உன் மீதான காதல் !

இதயமிழந்தாலும்
ஊனமுற்றவனோ..?

- ரசிகவ் ஞானியார்

9 comments:

தறுதலை said...

வேணாம்.... அழுதுருவேன்.... விட்டுரு.....

----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வேணாம்.... அழுதுருவேன்.... விட்டுரு.....

தறுதலை//

அழுதுடுங்க தறுதலை...

(நான் திட்டுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..) :)

Aruna said...

அட இது கூட நல்லா இருக்குங்க!!
அன்புடன் அருணா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//aruna said...
அட இது கூட நல்லா இருக்குங்க!!
அன்புடன் அருணா
//

ம் நன்றி அருணா..

Anonymous said...

wow what a imagination rasikow..

wonderful...

இதயமிழந்தாலும்
ஊனமுற்றவனோ..?

if it is so, lot of people are there including myself/yourself..

nilavukku mattum thaan nanbana.. kaettathu gnapakam irukirathaa..

Anonymous said...

wow what a imagination rasikow..

wonderful...

இதயமிழந்தாலும்
ஊனமுற்றவனோ..?

if it is so, lot of people are there including myself/yourself..

nilavukku mattum thaan nanbana.. kaettathu gnapakam irukirathaa..

சின்னப் பையன் said...

கலக்கிட்டீங்க....:-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ச்சின்னப் பையன் said...
கலக்கிட்டீங்க....:-)
//

நன்றி..நன்றி நன்றி

Anonymous said...

Great man... vara vara unga kavidhaikku enna comment kudukkarathunu theriyala...

தேன் கூடு