Wednesday, December 21, 2005

முன்னெச்சரிக்கை

1. சீனாவின் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபொழுது,





2. அமெரிக்காவின் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தபொழுது ,








-ரசிகவ் ஞானியார்

4 comments:

Unknown said...

அண்ணா... ஜனாதிபதி மாறினாலும் கேரக்ட்டரை மாத்த மாட்டோம்ன்னு அமெரிக்கா அடம் பிடிக்குதுங்களாக்கும்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கேரக்ட்டரை மாத்த மாட்டோம்ன்னு அமெரிக்கா அடம் பிடிக்குதுங்களாக்கும்... //

அவங்க கேரக்டரயே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களப்பா..

Albert said...

அட அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்கப்பா....! சீன ஜனாதிபதிய சந்திக்க வரும் போது இப்படி எல்லாம் செய்யனும்னு அவுங்க அப்பா அதான் "பெரிய்ய்ய்ய்ய புஸ்" சொல்லிக்குடுத்துருப்பார். இதப் போய் நீங்க......

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அப்படியா ஆல்பர்ட்

ஹா ஹா ஹா

தேன் கூடு