Sunday, December 04, 2005

மதிப்பிற்குரிய மதப்பிரியர்களே!





டிசம்பர் 6
சாதாரணமாய் இருந்த இந்தத்தேதி
ரணமாய் மாறிப்போனதற்கு யார் காரணம்..?
இந்தத் தேதியைப்பார்க்கும் போது
காலண்டரையே
கிழித்துவிடத் தோணுகிறதே ஏன்..?


பின்னோக்கி நகருங்கள்
1992 டிசம்பர் 6ம் நாள்..கூட்டம் கூட்டமாய் மனித போர்வையில் அதுக்கள்.. அதுக்களின் கைகளில் ஆயுதங்கள்..

அத்தனை சாட்டிலைட்டுகளும் விழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால்

மனிதநேயம் மட்டும் மூடப்பட்டுவிட்டது

ஜனநாயக நாடு என்று பெருமையாய் பறை சாற்றிக் கொள்ளும் இந்தியாவிற்கு கறை படியும் விதமாய் ஒரு அசிங்கமாக அத்து மீறல் வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம்..கண் முன்னால் தாய் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்ப்பவனின் நிலையைப் போல்..

இடித்தவன் குற்றவாளியா..?
தூண்டியவன் குற்றவாளியா..?
என்னைக் கேட்டால்
வேடிக்கைப் பார்த்தவனைத்தான் குற்றம் சொல்லுவேன்.

அதனை தடுக்கும் பலம் நமது இராணுவத்திற்கு இல்லையா..? இராணுவத்தை தடுக்க முடியாமல் கட்டிப்போட்ட சக்தி எது?

இடித்ததன் காரணம் கேட்டால் தாத்தாவின் வீடு, பாட்டியின் வீடு என்று கதையளக்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பெரும்பான்மையை வைத்துதான் எல்லாம் எடைபோடவேண்டும், பெருன்பான்மை மக்களின் விருப்பம் அது என்று புலம்புகிறார்கள்.

ஆனால் பெருன்பான்மை என்று எதனை வைத்து சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை?

எத்தனையோ இந்து மதத்தைத் சார்ந்த சகோதரர்களுக்கு இந்தச் செய்கையின் மீது ஒரு துளி அளவும் விருப்பமில்லை.
அய்யோ நம் மதத்தை சார்ந்தவர்கள் இன்னொரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை இடித்துவிட்டர்களே! அவர்களின் செய்கையால் எங்கள் மீதும் அந்தப் பாவப்பழி விழுந்துவிட்டதே என்று புலம்புகிறார்கள்.

இன்னொரு ஆலயத்தை இடித்துவிடவேண்டும் என்று கடவுள் வந்தா காதினில் ஊதினார்.?

ஒரு மனிதனே இன்னொரு மனிதனுக்கு உதவவேண்டும் என்று நினைக்கும்போது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கும் அந்த மாபெரும் சக்தியா இன்னொரு ஆலயத்தை இடித்துவிடச்சொல்லும்?

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் மதங்கள் - கடவுள்கள் எல்லாம் எதற்காக..?
தனிமனிதனை திருத்துவதற்காகவே.. அந்த தனிமனிதக் கொள்கைகளே சிதையுண்டுப்போகிறதே..

இராமயணத்தில் இராமரின் பொறுமை எந்த அளவிற்கு சிறப்பித்து கூறப்பட்டிருக்கிறது. இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா..? தனக்கு வரவேண்டிய பெரிய ராஜ்யத்தையே விட்டுவிட்டு அடர்ந்த காட்டுக்குள் சென்று வனவாசம் செய்வதற்கு யாருக்கு தைரியம் வரும்?

அப்படிப்பட்ட பொறுமையின் ஒரு சிறு பக்தியாவது அவரது கொள்கைகளை கடைப்பிடித்து வாழும் இராம பக்தர்களுக்கு வேண்டாமா..? ஏன் யாரோ ஒரு தவறான வழிநடத்தலின் தூண்டுதலுக்கு உட்பட்டுச் செல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் மதங்களைப்பாருங்கள். மதங்களின் கொள்கைகளைப் பாருங்கள் அதன் படி நடங்களேன். ஆனால் தயவுசெய்து மதத்தலைவனின் பேச்சை மட்டும் வெறித்தனமாய் பின்பற்ற வேண்டாம். இப்பொழுது மதக்கடவுள்களை விடவும் மதத்தலைவனுக்கு அதிகமாய் மதிப்பு கொடுக்கிறார்கள் மக்கள். புரிந்து கொள்ளுங்கள் மதத்தலைவனும் மனிதன்தான்..

நாங்களும்
பாபர் மசூதிதான்!
இடிப்பதற்கு முன்வருகிறார்களே தவிர
யாரும்
கட்டுவதற்கு தயாராக இல்லை
- யாரோ


ஒரு பெண்ணின் மன வடிகாலாக பாபர் மசூதியை தகர்ப்பை வைத்து எழுதப்பட்ட கவிதை இது. இப்படிப்பட்ட மனக்குமுறல்கள் வந்திறுப்பது இந்தியனாகிய நமக்கெல்லாம் அவமானமில்லையா..?

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கென்று நாடு இருக்கிறது
ஒரு குறிப்பிட்ட மொழிக்கென்று நாடு இருக்கிறது
ஒரு குறிப்பிட்ட இனத்திற்கென்று நாடு இருக்கிறது

ஆனால் எந்தவித எல்கைகளுக்கும் உட்படாமல் மதம் மொழி இனம் சாராமல் இருக்கின்ற ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆகவே உலகத்தின் முதல் நாடு என்ற பெருமையை தக்க வைத்திருந்தது அந்தச்சம்பவம் நடைபெறும் வரை..இப்பொழுது அவமானப்பட்டுப் போய் நிற்கின்றதே..இதற்கு யார் காரணம்..?

மனிதர்களை கொல்லும் அளவிற்கு, ஆலயங்களை இடிக்கும் அளவிற்கு அப்படி என்ன வெறி கடவுளின் மீது. எல்லா மனிதனையும் ஒரே கடவுள்தான் படைத்திருக்கின்றான். தான் படைத்த பொருளை மற்றவன் சேதப்படுத்த அவன் விரும்புவானா..?

இன்னொரு ஆலயத்தை
இடித்துவிட்டு
தனக்கொரு ஆலயம் கட்ட
எந்தக் கடவுளும் விரும்பமாட்டான்!
மீறி விரும்பினால்,
தவறேயில்லை ...
கடவுளை இடியுங்கள்
!


மனிதர்கள் நாமெல்லாம் பூமிக்கு வாழவந்தவர்களப்பா. அவரவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டு, பிறப்பின் அடிப்படையிலும், சிந்திப்பின் அடிப்படையிலும் ஒவ்வொரு கடவுள்களையும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிறோம்.

உயிர் வாழும் காலம் வரை அவரவர் கொள்கைகளை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் பின்பற்றி கடவுள் நமக்கு தந்த இயற்கையை மனிதர்கள் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்துக்கொள்வோமே..?


மாற்று மதக்காரனின்
பங்களிப்பில்லாமல்
இந்தியதேசத்தில்
உன்னால்..
ஒரு மணற்மேட்டைக் கூட
உருவாக்க முடியாது.
- ராஜா


இந்தக்கவிதையில் சொல்லப்பட்டிருப்பது எத்துணை உண்மை. எல்லாமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் பகிர்ந்தளிப்பதிலுமே இருக்கின்றது.

இடிக்கப்பட்ட அந்த நாளை மறந்துவிடலாம் ..இதனை ஞாபகப்படுத்துவது மீண்டும் மதக்கலவரத்திற்குத்தான் வித்திடும் ஆகவே அதனை கறுப்புதினமாக கடைபிடிப்பதை விட்டுவிடலாமே என்று சிலர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு மருத்துவமனையோ இல்லை அநாதை விடுதிகளோ கட்டி பொதுவாக்குதல் என்பது சிறந்த வழி. ஆனால் அதனை இடித்ததையே நியாயப்படுத்துவது மட்டுமன்றி மதுரா, காசி என்று விரிந்து கொண்டிருக்கிறதே சில மதவாத சக்திகளின் குருட்டு ஆசைகள்.

ஒன்றை விட்டுக்கொடுத்தால் அப்படியே எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டியது வருமோ என்று பயந்துதான் வருடாவருடம் கறுப்புதினமாக இஸலாமியர்களால் அந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கவேண்டுமா..? இதற்குத் தீர்வுதான் என்ன..?

  1. பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவது என்பது இஸ்லாமியர்களின் மனதில் மேலும் கோபம் கொப்பளிக்க வைக்கும் செயல்.

  2. தர்மப்படி மீண்டும் பாபர் மசூதியை புதுப்பித்துக் கட்டினால் பொறுக்க முடியாத தர்மம் தலைக்க விரும்பாத சில மதவாத சக்திகள் மீண்டும் வன்முறையை கையிலெடுக்கும்

  3. ஒரே இடத்தில் இரண்டு வழிபாட்டுத்தலங்களை கட்டுவது என்பதும் ஒரு நீண்ட பிரச்சனைக்குரிய விசயம்தான்.

  4. பெருந்தன்மையாக இந்து மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டித்தருவது ஒரு நீண்ட இஸ்லாமிய - இந்து உறவுகளுக்கு வழிவகுக்கும்.
  5. இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து முறையான ஒப்புதல் பெற்று அந்த இடத்தில் பொது மருத்துவமனைகள்; அநாதை விடுதிகள் அல்லது பள்ளிக்கூடங்கள் கட்டுவது சிறந்த வழி

ஆனால் வாலு போய் கத்தி வந்தது கதையாக அயோத்தி பிரச்சனை முடிந்துவிட்டது என்று ,

காசியில் லட்சுமணன் பிறந்தார், மதுராவில் பரதன் பிறந்தார் என்று மீண்டும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் பட்டியலை இந்து சகோதரர்கள் பட்டி போட்டு அடைப்பார்களா..?

மதவாதச்சக்திகளின் பிடியிலிருந்து இந்தியா என்று விடுபடுகிறதோ அன்றுதான் ஒரு பெரும் வல்லரசாக உருவாகும். அதற்கு இன்றைய தலைமுறைகளாவது உதவ முன் வரவேண்டும்.

இளைஞர்களே!
இந்து முஸ்லிம் கிறித்து என்றால்
இந்தியன் என்று திருத்துங்கள்!
உந்து விசைபோல் விண்ணிலெழுப்பி
மனித நேயத்தைப் பொருத்துங்கள்!


எதற்கு இந்த பிரிவினைவாதம்..? மனிதன்தான் மற்ற படைப்பினத்தைவிடவும் சிறந்ததாக பகுத்தறியும் உணர்வோடு படைக்கப்பட்டிருக்கின்றான். ஆனால் தற்பொழுதுள்ள நிலையைப்பார்த்தால் மனிதனை விடவும் மிருகங்கள் பரவாயில்லை போலத் தெரிகிறது.

மாடம் மாடமாய் பறந்து திரியும் புறாக்களைப் பாருங்களேன். மசூதியா இல்லை கோயிலா இல்லை தேவாலயமா என்று எந்த மாடம் என்று அதற்கு தெரியாது. நாமும் அதுபோல மனிதனின் மத சாதியை வைத்து அவனை தரம் பிரிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட மனிதனின் திறமையை வைத்து எடைபோடவேண்டும்.

எந்த மதத்திற்கும் எந்த சாதிக்கும் தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்படக்கூடாது. சிறும்பான்மை பெரும்பான்மை எல்லாம் மனிதனின் திறமைகள் வைத்து பிரிக்கப்படவேண்டும்.

வளருகின்ற தலைமுறைகளுக்கு பாபர் வாழ்ந்தார், இராமர் வாழ்ந்தார் என்ற பழைய சரித்திரங்களை பாடப்புத்தகத்திலிருந்து கிழித்து விட்டு மனிதனாய் வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொடுப்போம்.

பாபர்பாடும்
ராமர் பாடும் போதும் - கொஞ்சம்
பண்பாடும் கற்றுக்கொடுப்போம்!


எனக்கு தேவர் மகன் படத்தில் கமல் பேசுகின்ற ஒரு வசனம்தான் ஞாபகம் வருகின்து.

போங்கடா! போங்கடா!
போய் படிக்க வைங்கடா... புள்ள குட்டிங்கள !

- ரசிகவ் ஞானியார்

21 comments:

Anonymous said...

அன்பின் ரசிகவ் ஞானியார்,

உங்களின் கவிதைகளை ஆழ்ந்து ரசித்து உணர்பவன் நான் என்ற முறையில் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

முன்னாள் சங்பரிவாராகவும் இன்னாள் மதநல்லிணக்கவாதியாகவும் இருக்கும் திரு.டி.கே.வெங்கட சுப்ரமணியம் அவர்களின் கருத்தே என் கருத்தும். 1992 ஆம் ஆண்டு கரசேவையில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்களை கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சொன்னவற்றை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"பாபர் மசூதி இடிப்பு அரசியலுக்காக பெரிதாக்கப்பட்ட பிரசினை அது. புரஃபஸர் பி.பி.லாலுடைய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஆதாரமாகச் சொல்கிறார்கள். விஎச்பி யைச் சேர்ந்தவர்கள். ஆனால் பி.பி.லால் முன்னுக்குப் பின் முரணாக எழுதக் கூடியவர். 1978 ல், கி.மு.800 க்கு முன்னால் அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லை என்றவர் 1997 ல் ரிக்வேத காலம் என்பது கி.மு.3500 என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் எங்கு தோண்டினாலும் இந்து, ஜெயின், புத்த கோயில்களின் மீதங்கள் கிடைக்கும். அதைப் போல் தான் பாபர் மசூதிக்குப் பக்கத்திலும் சில கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்த அது இடிக்கப்பட்டது என்று சொன்னால் அதற்கான அகழ்வாராய்ச்சி நிரூபணத்தைத் தந்தாக வேண்டும். ஃபீல்ட் நோட் புக் என்று சொல்லப்படும் அந்த முக்கிய ஆவணத்தைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாபர் மசூதி கட்டப்பட்டது சமீப காலத்தில் தான். (1528) கோயில் இடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்காண நிரூபணம் கிடைத்திருக்கும். அதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் அதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ராமதாஸரான அவர், கோயில் இடிக்கப்பட்டிருந்தால் எழுதாமல் இருந்திருப்பாரா?

சரித்திரத்தைக் காவிமயமாக்கும் முயற்சி இப்போது நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, சங் பரிவாரத்தில் இருந்தவர் நீங்கள். உங்கள் கருத்து என்ன என்றேன்.

கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். அறிவியல் ஆதாரமில்லாத சில அடிப்படை மாற்றங்களை மத ரீதியாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவது உண்மை தான்.

உங்கள் கருத்துப்படி அயோத்தியில் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி இருந்த இடம் தான் என்பது சரியானது தானா? என்றதற்கு

சரியல்ல. அது வெறும் நம்பிக்கை தான். ஆதாரப்பூர்வமானது அல்ல. நம்பிக்கைகளை அரசியலாக்க நினைப்பது ஆபத்தில் தான் போய் முடியும்! என்றார்.

ஆகவே எனதருமை இஸ்லாமியப் பெருமக்கள் தயவு செய்து அற்ப தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாமல் பொறுமையுடன் போராடினால் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும் நன்னாள் வெகு தூரமில்லை என்பதை நற்செய்தியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

பொதுமய்யா மதவேறியால் மனிதம் இறந்தது!

அபூ ஸாலிஹா said...

புனித வழிபாட்டுத்தலத்தை அரசாங்க ஆசிர்வாதத்துடன் இடித்ததை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இழந்ததை மீட்க முஸ்லிம்கள் நடத்தும் அமைதிப்போராட்டம் நேசகுமார் கண்களுக்கு மட்டும் "அற்ப" தீவிரவாதமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.

நல்லடியார் said...

//இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து முறையான ஒப்புதல் பெற்று அந்த இடத்தில் பொது மருத்துவமனைகள்; அநாதை விடுதிகள் அல்லது பள்ளிக்கூடங்கள் கட்டுவது சிறந்த வழி //

சகோதரே,,

அல்லாஹ்வை வணங்கும் பள்ளியை இடித்து பொதுவில்தாரை வார்க்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை அறியவும்.

Anonymous said...

கோவில்களையும் இடித்து மசூதிகளாக்க முஸ்லீம்களுக்கு உரிமை இருக்கிறதாமாம்?

இது மதவெறியில்லாமல் என்ன?

முஸ்லீமல்லாத காபிர்களை சகோதரர் என்று அழைப்பதைப்பற்றி குரான் என்ன சொல்கிறது என்று சொல்வாரா நல்லடியார்?

Ennamopo.BlogSOME.com

arokyam

Anonymous said...

ரசிகவ் ஞானியார்,
உங்கள் கருத்தில் எனக்கு மாற்றமில்லை.
ஆனால், இங்கு நல்லடியார் எழுதியது எதிர்ப்பின்றி கிடக்கின்றது. அதற்குத்தான் இந்த பதில்


அல்லாவை வணங்கும் மசூதியை இடித்து தாரைவார்க்க யாருக்கும் உரிமை இல்லையாம். ஆனால், கிரிஸ்துவை வணங்கும் சர்ச்சுகளையும் இந்துக்கடவுள்களை வணங்கும் கோவில்களையும் இடித்து மசூதிகளாக்க முஸ்லீம்களுக்கு உரிமை இருக்கிறதாமாம்?

இது மதவெறியில்லாமல் என்ன?

முஸ்லீமல்லாத காபிர்களை சகோதரர் என்று அழைப்பதைப்பற்றி குரான் என்ன சொல்கிறது என்று சொல்வாரா நல்லடியார்?

Ennamopo.BlogSOME.com

Anonymous said...

வணங்கப்படவேண்டியது அல்லா மட்டுமே என்பது எங்கள் இறை நம்பிக்கை.
அப்படி ஒரு மதநம்பிக்கை இந்துக்களிடம் இல்லாதபோது எப்படி நீங்கள் மசூதியை உடைக்கலாம்?

Anonymous said...

நண்பரே, நீங்கள் இவ்வளவு தெளிவாக சொல்லியும் ஒரு தமிழருக்கும் இது புரியாது.

ஆகவே, முஸ்லீம்கள் இந்துக்கோவில்களை இடிப்பது முஸ்லீம்களின் மதக்கடமை. அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.

ஆனால் இந்துக்களோ கிரிஸ்துவர்களோ தங்கள் இடங்களை திருப்பிக்கேட்பது அராஜகம்.

ரொம்பச்சரி. 1000 வருடமாக புரியாதவர்கள் இப்போதா புரிந்துகொள்ளப்போகிறார்கள்?

Anonymous said...

இந்தியா மதச்சார்பற்ற நாடு. எல்லா மத நம்பிக்கைகளையும் மதிப்பது என்றுதான் அதன் பொருள். இந்துவெறியர்களின் வேட்டைக்காடல்ல இந்தியா

Anonymous said...

அப்படியாயின் யாரேனும் மசூதிகளை உடைப்பதுதான் என் மத நம்பிக்கை என்று ஒரு மதத்தை ஆரம்பித்தால் ஒப்புக்கொள்வீர்களா?

Anonymous said...

முஸ்லீமல்லாத காபிர்களை சகோதரர் என்று அழைப்பதைப்பற்றி குரான் என்ன சொல்கிறது என்று சொல்வாரா நல்லடியார்?

முஸ்லிமல்லாதவர்களை(காபிர்களை) சகோதரர் என்று அழைப்பதில் தப்பொன்றுமில்லை.
இஸ்லாத்தின் அடிப்படையே இவ்வுலகம் ஒரு ஆண் பெண்ணிலிருந்து ஆரம்பமாகிறது என்பது தான். உலகமே ஒரு குடும்பம் எனில் குடும்பத்தில் உள்ளவர்கள் சகோதரர்கள் தானே! அவ்வாறு அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.

பின் ஏன் இந்த வேற்றுமைகள் என்ற கேள்வி எழலாம்.
ஒரு தந்தையின் இரு மக்களில் ஒன்று தன் தந்தையிடமிருந்து கிடைக்கும் எல்லா சௌகரியங்களையும் அனுபவித்து விட்டு தந்தை கூறுவதை கேட்காமல் இன்னும் கூற வேண்டுமெனில், நான் இந்த தந்தைக்கே பிறக்கவில்லை, இவர் யாரென்றே எனக்குத் தெரியாது என்று கூறி நடக்குமானால் அந்த பிள்ளைக்கும் தந்தை கூறுவதை கேட்டு நடக்கும் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினைகள் எழுவது இயல்பு தானே! தந்தையை அனுசரிக்கும் விஷயத்தில் இருவருக்கும் பிரச்சினை இருந்தாலும் மற்ற காரியங்களில் அவர்கள் சகோதரர்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆமாம் சகோதரரே, ஏன் இஸ்லாத்தைக் குறித்து நல்லடியாரை குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் என்ன இஸ்லாத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறாரா? அல்லது உங்களுக்கிடையில் ஏதாவது ஒப்பந்தம் இட்டுக் கொண்டுள்ளீர்களா?

கேள்விகளை எழுப்பும் போது பொதுவாக கேள்விகளை வைத்து விட்டு போங்களேன். அறிந்தவர்கள் பதிலளித்து விட்டு போகிறார்கள். இப்படி தனி மனிதனை தாக்குவதால் தான் சகோதரர்களுக்கிடையில் பிரச்சினை தீக்க முடியாமல் போகிறது. தவிர்க்க முயலுங்களேன்.

அன்புடன் இறை நேசன்.

நல்லடியார் said...

//அல்லாவை வணங்கும் மசூதியை இடித்து தாரைவார்க்க யாருக்கும் உரிமை இல்லையாம். ஆனால், கிரிஸ்துவை வணங்கும் சர்ச்சுகளையும் இந்துக்கடவுள்களை வணங்கும் கோவில்களையும் இடித்து மசூதிகளாக்க முஸ்லீம்களுக்கு உரிமை இருக்கிறதாமாம்?//

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்" என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை). மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (திருகுர்ஆன் 22:40)

தளம் மாறினாலும் ஆரோக்கியத்தின் பொய்யும் புரட்டுகளும் மட்டும் மாறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. மசூதியை இடித்துவிட்டு ஆஸ்பத்திரியோ அல்லது வேறு ஏதோ கட்டலாம் என்பதற்கும் கடைத்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைப்பதற்கும் அதிகம் வித்தியாசமில்லை.பொதுமக்களுக்கு பயன்படும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு சாரார் வணங்கிக் கொண்டிருக்கும் இறைவழிபாட்டுத்தலங்களை இடித்தது நியாயம் என்கிறீரா?

//முஸ்லீமல்லாத காபிர்களை சகோதரர் என்று அழைப்பதைப்பற்றி குரான் என்ன சொல்கிறது என்று சொல்வாரா நல்லடியார்?//

60:8 மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

60:9 நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

ஆரோக்கியம்,

மனிதர்கள் அனைவரும் ஆதம்-ஏவாள் என்ற ஒரே தாய் தந்தையிடமிருந்து வந்தவர்கள் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கை. நீர் உண்மையில் கிறிஸ்தவராக இருந்தால் என்னைப் பொருத்தவரை வேதம் அருளப்பட்ட இறைவழிதவறிய சகோதரன் என்பதில் மாற்றமில்லை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆரோக்கியம் அவர்களே

மதச்சம்பந்தமாக தங்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் என்னை தனி மடலில் அணுகுங்கள் தங்களுக்கு தேவையான விளக்கங்களை தர முயல்கிறேன்

அல்லது

விளக்கம் தெரிந்தவர்களிடமிருந்து வாங்கித்தருகிறேன்.

அல்லது

இறைநேசன் அவர்களை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு தகுந்த விளக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்

இங்கு பரிமாறப்படும் கருத்துப் பரிமாற்றங்களால் அந்தந்த மதச்சகோதரர்களின் மனம் புண்படும்படியாகி விடக்கூடாது. ஆகவே தயவுசெய்து அனைவரும் தனிமடலில் தொர்பு கொண்டு தங்களது விளக்கங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆரோக்கியம் அவர்களே

மதச்சம்பந்தமாக தங்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் என்னை தனி மடலில் அணுகுங்கள் தங்களுக்கு தேவையான விளக்கங்களை முயன்ற அளவு தர முயல்கிறேன்

அல்லது விளக்கம் தெரிந்தவர்களிடமிருந்து வாங்கித்தருகிறேன்.

அல்லது இறைநேசன் அவர்களை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு தகுந்த விளக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்

இங்கு பரிமாறப்படும் கருத்துப் பரிமாற்றங்களால் அந்தந்த மதச்சகோதரர்களின் மனம் புண்படும்படியாகி விடக்கூடாது. ஆகவே தயவுசெய்து அனைவரும் தனிமடலில் தொடர்பு கொண்டு தங்களது விளக்கங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

மதத்தலைவனின் பேச்சை மட்டும் வெறித்தனமாய் பின்பற்ற வேண்டாம். இப்பொழுது மதக்கடவுள்களை விடவும் மதத்தலைவனுக்கு அதிகமாய் மதிப்பு கொடுக்கிறார்கள் மக்கள்.//

romba correctunga. aanaa indha janangalukku puryumnu ninaikareenga. evvalavu seekiram puriyutho avvalavu nallathu.

nallaa ezhuthareenga. congrats

Anonymous said...

இது சம்பந்தமான கட்டுரையை பாருங்கள்

இஸ்லாமின் இரண்டு முகங்கள்

Anonymous said...

பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டு


//நண்பன் said...

டோண்டு, ஒத்துக் கொள்ளுங்கள் - பால்ய விவகாம் தவறென்று. //

நண்பன் என்ற ஷாஜஹான்.

பால்ய விவாகம் தவறு என்று முரசரைக்கும் உங்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

முகம்மது தனது 53ஆம் வயதில் 6 வயதான அயீஷாவை திருமணம் செய்து அவர் 8 1/2 வயதாகும்போது பாலுறவு கொண்டார். உங்களது இதே நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக அதனையும் மாபெரும் தவறு என்றுதான் நீங்கள் கூறுவீர்கள். உங்களது நேர்மையான உரத்த குரலுக்கு தலை சாய்க்கிறேன்.

நன்றி
முழு விவரமும் இங்கே

இஸ்லாத்தில் பெண்ணின் திருமண வயது என்ன?
கூடவே ஆசீப் மீரான் குரானில் கண்ணுக்குக் கண் என்று குரானில் சொல்லப்பட்டிருப்பதை எதிர்த்து சொன்னதை ஆதரித்து இந்த பதிவு

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் -5.45

Anonymous said...

நல்லடியாரும் இறைநேசனும் மேற்கோள் காட்டும் வசனங்கள் எவ்வாறு நீக்கம் செய்யப்பட்ட வசனங்கள் என்பதை "இஸ்லாமின் இரண்டு முகங்கள் பதிவு," சொல்கிறது.

அதற்காகவே இங்கு அவர்களின் பதிலுக்கு பதிலாக எழுதினேன்.

Anonymous said...

அபு ஸாலிஹா
இழந்ததை மீட்க முஸ்லீம்கள் போராடுவது சரி என்று கூறுகிறீர்கள்
அதே மாதிரி, இழந்த கோவில்களை மீட்க இந்துக்கள் போராடுவது சரி என்று ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?

மாயவரத்தான்... said...

கேரளாவைச் சேர்ந்த புத்தன் வீட்டில் அப்துல் நவ்ஷத் சக மலையாளிகள் போல சவூதி
க்குப் பிழைக்கச் சென்றவர்.


The fello fucker thing that no worker from tamilnadu?

அங்கு உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தி
ருக்கிறார்.


He couln't get any bank job, so he joint petrol station!

பங்கிற்கு வந்த ஒரு வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வாய்ச் சண்டை முற்றி கை
கலப்பில் முடிந்திருக்கிறது.


its his own activities!

பின்னர் அந்த நபருக்கு கண் தெரியாமல் போய் விட
நவ்ஷத்துடன் நடந்த தகறாறினால்தான் கண் தெரியாமல் போய் விட்டது என்று குற்றம்
சாட்டியிருக்கிறார்.


its his wrong.

சவூதியின் சட்டப் படி இந்தக் குற்றத்திற்கு தண்டனை கண்ணுக்கு
கண். அதன் படி நவ்ஷத்தின் கண் தோண்டி எடுக்கப் பட வேண்டுமென சவூதி நீதி
மன்றம் தீர்ப்பளித்து விட்டது.


Their law is like that. You must follow their rules and regulations!

நவ்ஷாத் தன் தற்பாதுகாப்புக்காகவே அந்த சவூதிக்காரரைத்
தாக்க நேர்ந்தது என்று சொன்ன சாட்சியை நீதி மன்றம் பதிவு செய்ய மறுத்து விட்டிருக்கி
றது.


Please look again once your kanchi kamakedi case again!!! so many people's are telling all wrongs becomes your kedi. But you won't agree!


கண் தோண்டப்படுவதற்காகக் காத்திருக்கிறது. சமீப காலங்களில் இது
போன்று இன்னும் மூன்று கண்களைத் தோண்டும் தீர்ப்புகளும் அளிக்கப் பட்டிருக்கி
ன்றன.


Oh! all are waiting for your brahmin judgement? is it right?


இதற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவமும், பங்களாதேச ராணுவமும், இந்திய வீரர்களின்
கண்களை தோண்டி மிகக் கொடூரமான கொலைகள செய்திருப்பதை நாம் அறிவோம்.


Hello brahmin dog, each and every country facing the same problem! understand first. Not only in muslim countries!!!

இப்பொழுது அதே குரூரமான, கோரமான, காட்டுமிராண்டித்தனமான, மிருகத்தனமான,
மனித நாகரீகத்தின் எல்லைகளைத் தாண்டிய ஒரு கோரமான தண்டனையை
ஒரு அரசாங்கமே நீதி என்ற பெயரில் வழங்குவதுதான் இங்கு கொடுமை.


Hello brahmin dog, you are the one idiot. Bloody fucker, if you go to US, you must follow their rules. Now also you are doing the same. Right? So the workers must respect one countries laws!

இந்தக் காட்டுமி
ராண்டித்தனமான மிருகத்தனமான அநீதியை எதிர்த்து நமது அறிவு ஜீவிகள் லேசான ஒரு
முணகல் கூட எழுப்பவில்லை என்பது கவனிக்கத் தக்கது.


Why they never make any sound? Because of the bloody fucker brahmins. You are the one suddenly crying and compined the case with religion. Bloody fucker go ahead!

ஏனென்றால் அவ்வித எதி
ர்ப்பு அவர்களது மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஒரு கறையாக்கிவிடும் அல்லவா?


Yes, we are matha saarpatravar. But you are the one till now ice creaming Mr. Periyar thoughts and speach!


இதில்
இன்னும் கொடுமை என்னவென்றால், கேவலம் என்னவென்றால் அந்தக் காட்டுமி
ராண்டி தேசத்தின் தலமைக் காட்டுமிராண்டியை இந்தியா தனது குடியரசு தினத்தின் விருந்தி
னராக அழைத்துள்ளthuthaa¡ன்.


Hello brahmin, now in central its not your community aatchi! its Kongress. Manmohan is a genuine!

எங்கே போயிற்று மன்மோகனுக்கும், அப்துல்
கலாமுக்கும் மனித நேயம்? ஏனிந்த கீழ்த்தரமான அடிமைத்தனம் ?


Yes brahmin fucker. Manmohan and kalam dont know about your cast politics. Please teach him and ask your questions from there. Poda panni!


100 கோடி இந்தி
யர்களின் தலைவர்களுக்கு முதுகெலும்பு என்று ஏதாவது இருக்கிறதா?


All the indian people's must support to kanchi kamakedi only have muthukelumpu? poda bloody paappaan!

மனித நாகரீகமும், மனிதாபிமானமும் துளியளவேனும் இருக்கும் ஒரு அரசாங்கம் இந்தக்
கொடூரமான தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.


What is manitha neyam? is it support to kanchi kamakedi? or support to jeya? or support to BJP? or break babar masjid? bloody paappaan!

அதை வி
டுத்து அந்த நரமாமிசக் கொள்கையினை சட்டமாகக் கொண்டுள்ள ஒரு காட்டுமிராண்டி
தேசத்தின் அரசனை அரசாங்க விருந்தாளி என்று அழைக்கிறது இந்தியக் குடியரசு.


Already i explained to you. its not your Iyer government. A genuine person is a PM. Another genuine person is athibar! so they won't hear your fucker community voice!

வெட்ககக்கேடு. அப்படி ஒரு தண்டனையை ரத்து செய்யாமல் சவூதி மன்னர் இந்தியா
வருவாரேயானால், ஒரு இந்தியன் என்று என்னை அழைத்துக் கொள்ளவே நான் மிகுந்த
வேதனையைடைவேன்.


Is it really? Go very near to any tree then take one rope, hang from top of the tree! poda paappaara naaye!

சவூதி மன்னர் இந்தியா வரும் முன் இந்த தண்டனையை ரத்து
செய்ய வேண்டி இந்தியா கோரிக்கை வைக்க வேண்டும் அதற்காக உலக நாடுகளின்
ஆதரவினைத் திரட்ட வேண்டும்.


You are the one, next PM. So please do these things. Poda paappaara naye! Please go and suck saudi king's penise!

அப்படி அவர்கள் அதை ரத்து செய்ய மறுக்கும் பட்சத்தி
ல் இந்திய அரசு சவூதி மன்னருக்கான அழைப்பை ரத்து செய்து அந்தக் காட்டுமி
ராண்டியை நரமாமிசக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.


What government this is? Is it your Mother's husband Govt? poda paappaara panni. saavudaa!


அதைச் செய்ய ஜனாதி
பதி அப்துல் கலாமும், இந்திய அரசும் தவறுமானால், அந்தக் காட்டுமிராண்டிகளுக்கும்
இவர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித வித்தியாசம் இல்லையென்றே நான்
கருதுவேன்.


Is it kalam as a kaattumiraandi? Oyyaala.. bloody fucker brahmin. he is a genuine person. he won't any such activities like you are telling!

அப்படி நான் பெரிதும் மதிக்கும் குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தி
ல் அமைதி காப்பாரேயின், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று
கூறும் அப்துல் கலாம், இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிக்கிறார் என்று அர்த்தம்
ஆகி விடும்.


He is not your home servant. Understand first fello fucker brahmin! He can do his own rights.

ஜனாதிபதியின் பேச்சும், எழுத்தும், கவிதைகளும் வெறும் போலி நாடகம்,
ஏமாற்று வேலை என்று மக்கள் எண்ண இடமளித்து விடும்.


You no need to give contact certificate for Mr. Kalaam. Go and die fello fucker brahmins.

இந்தி
ய அரசு இந்த விஷயத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை.


Then How you ask this questions? Go and read news papers and watch TV first, then come here and ask bloody fucker brahmin!

ஓமன் சாண்டி ஏதோ தான் கோரிக்கை வைக்கப் போவதாகக் கூறியுள்ளார். இந்திய
தூதரகமும் மன்னிப்பை வேண்டப்போவதாகா மிக பலவீனமாக அறிவித்துள்ளது.


So what? The problem going to solve. Why you are making sound like a dog?

மன்னரை அழைக்கும் முன் இந்தியா ஒரு தீர்மானமான முடிவை எடுக்க
வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் இந்தியாவும் மற்றொரு காட்டுமிராண்டி தேசமாகவே
கருதப் படும்.


India is not your father country. You are coming from Hiper-Polan kanavaay. So please run away from here. You dont have any rights to question my govermnet!


சுயமரியாதை உள்ள எந்த நாடும் இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். செய்ய
வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான சித்திரைவதைகளும், போர் என்ற பெயரில் அப்பாவி
மக்களைக் கொள்வதும் பல இடங்களில் நடந்து வருவதை, அமெரிக்கா உட்பட பல
தேசங்கள் நடத்தி வருவதை நான் மறுக்கவில்லை.


Bloody fucker brahmin, please ask america to stop fighting in Iraq, ask them to stop afgan fight. Ask them to stop fight with palasteen, Iran and other nations. Afterthat come here. Go and die fucker brahmn!

எந்தவொரு நாகரீக தேசத்தி
லும், நாகரீகமடைந்த பண்பாடைந்த சட்டத்திலும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்
என்ற சித்ரவதையை சட்டமாகக் கொள்வதில்லை, தண்டனையாக அளிப்பதில்லை.


Then how mr. kachi kamakedi kill sankar raman? Is it right in your fucker brahmin vedam? or sattam?


நாக்ரீக மற்ற மனித நேயமற்ற, ஈவு இரக்கமற்ற அந்தக் கொடூரச்
சட்டத்தையும், அதை அமுல் படுத்தத் துடிக்கும் கேவலமான இரக்கமற்ற மிருகங்களையும்
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


I also oppose to Mr.sankarraman kolai. kandikiren.

அப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலனை இந்தியாவின்
விருந்தாளியாக அழைப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்,


Dear thirumalai, naaye, un wife pottu olukka, kuchikaari makane. You can't touch even his penise too. he is bigger than you!

அப்படி இரக்கமற்ற மி
ருகத்தை எனது அரசாங்கம் விருந்தினராக அழைப்பது கண்டு ஒரு இந்தியக் குடிமகன்
என்று சொல்லிக் கொள்ள வெட்கமும், வேதனையும், அவமானமும் அடைகிறேன்.


Please go and die with the help of rope!


மிகக்
கடுமையான எனது கண்டனங்களை நிச்சயமாக அபுதுல் கலாம் அவர்களுக்கும் தெரிவி
க்கத் தயங்க மாட்டேன்.


If your write like this to kalaam, definitely you'll get jail sentence. Bloody fucker brahmins!

இது போன்ற சித்ரவதைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக அந்த
மனிதனுக்கு நெராக மரண தண்டனையையே அளித்து விடலாம். அநாகரீகமான
சட்டங்களுக்கும் ஒரு எல்லை வேண்டும். சவூதி அரேபியாவும் ஈரானும் மட்டுமே
இன்னும் இந்த ஈனத்தனமான, இழிவான சட்டங்களை அரசியல் சட்டமாக வைத்திருக்கி
ன்றன. மனித குலத்துக்கே அவமானம் இத்தகையச் சட்டங்கள்.
ச.திருமலை


mavane, uthai vaangathaan pore! Bloody fucker brahmin, you are going to work US. so you support to Us. If there may be you went to Australia, you"ll support to them. I know most of the brahmins tactics. You are the one, if you want any higher promotion post, sure you"ll share your wife to your superiors!

Amar said...

May I know why the last comment is left undeleted?

கைபர் வழியாக யார் வந்தார்கள் என்பது முக்கியமா?

இந்தியாவில் முஸ்லிம்களில் படைஎடுப்பின் போது பல் ஆல்யங்கள இடித்து அதே இடத்தில் மசூதிகள் கட்டபட்டு உள்ளன.

பெரிய ரகசியமா இது?

நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுனாலும் அது இன்னோருவரை புன்படுத்தும்.

2009ஆம் அண்டு முடிவு தெரியும் என்று நினைக்கிரேன்.

ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் விசயத்தில் இந்துவும் முஸ்லிமும் மிகவும் அனுபவசாலிகள்.

VANI..!!!! said...

SUPERUGO..

தேன் கூடு