Friday, January 12, 2007

விடைபெறுகின்றேன்

Photobucket - Video and Image Hosting

ன்
சந்திப்பினால் வருகின்ற
சந்தோஷங்கள் எல்லாம் ...
விடைபெறும் பொழுது
விலகி விடுகின்றது !

வ்வொரு விடைபெறுதலும்
நம் சந்திப்பின்
சாட்சியாக இருப்பதால் ......

ன்னை
சந்திப்பதை காட்டிலும் ...
விடைபெறுதலிலையே
விருப்பம் அதிகம்!

கவே
விடைபெறுகின்றேன்!

- ரசிகவ் ஞானியார்

8 comments:

தமிழ்நதி said...

மீண்டும் சந்திப்பதற்காகத்தானே விடைபெறுவது... விடைபெற்றுக்கொள்ளத்தானே சந்திப்பது... விடைபெற்றுக்கொள்ளாதிருந்தால் காதல் விடைபெற்றுவிடுமென்று அறிய மாட்டீர்களா..? நிலவு நண்பன் நல்ல கவித்துவமான பெயர்த்தெரிவு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//tamilnathy said...
மீண்டும் சந்திப்பதற்காகத்தானே விடைபெறுவது... விடைபெற்றுக்கொள்ளத்தானே சந்திப்பது... விடைபெற்றுக்கொள்ளாதிருந்தால் காதல் விடைபெற்றுவிடுமென்று அறிய மாட்டீர்களா..? நிலவு நண்பன் நல்ல கவித்துவமான பெயர்த்தெரிவு //



நன்றி நதி..அனுபவமோ..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//tamilnathy said...
மீண்டும் சந்திப்பதற்காகத்தானே விடைபெறுவது... விடைபெற்றுக்கொள்ளத்தானே சந்திப்பது... விடைபெற்றுக்கொள்ளாதிருந்தால் காதல் விடைபெற்றுவிடுமென்று அறிய மாட்டீர்களா..? நிலவு நண்பன் நல்ல கவித்துவமான பெயர்த்தெரிவு //



நன்றி நதி..அனுபவமோ..?

சீனு said...

arumai nizhavu nanban

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Seenu said...
arumai nizhavu nanban //


நன்றி சீனு... விடைபெற்று சென்று 2 மாதங்களுக்குப் பிறகு விமர்சனம் தந்தமைக்கு

நாமக்கல் சிபி said...

அருமையான அழகான கவிதை!

இப்பொதைக்கு விடை பெறுகிறேன்!

நன்றி!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
அருமையான அழகான கவிதை!

இப்பொதைக்கு விடை பெறுகிறேன்!

நன்றி! //


விடைபெற்ற விமர்சனத்திற்கு நன்றி நாமக்கல் சிபி

Anonymous said...

Romba nalla irukku nilavu nanban.... all ur works r good...
lazy enough to read the big article... as far as i read all ur works r good..

தேன் கூடு