Tuesday, January 09, 2007

கொஞ்சும் வலி

Photobucket - Video and Image Hosting

ன்
ஞாபகக்கொசு
கடித்துவிட்டுச் சென்றதில்
என் இதயமெல்லாம்
காதல் என்னும்
சிக்கன் குனியா..

- ரசிகவ் ஞானியார்

13 comments:

சேதுக்கரசி said...

நாட்டு நிலவரத்துக்கு ஏத்த கவிதை ரசிகவ் :-D

தாணு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகவ். குங்குமத்தில், நெல்லையில் வெள்ளம்-கொள்ளை கவிதை பார்த்தேன். காலம் கடந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்

நிலவு நண்பன் said...

//சேதுக்கரசி said...
நாட்டு நிலவரத்துக்கு ஏத்த கவிதை ரசிகவ் :-D //


நன்றி சேதுக்கரசி...

நாட்டு நிலவரத்திற்கும் இதய கலவரத்திற்கும் ..:)

கார்த்திக் பிரபு said...

nalla irukeeyala nilavu

நிலவு நண்பன் said...

// கார்த்திக் பிரபு said...
nalla irukeeyala nilavu //


நல்லா இருக்கேண்டா :)

ஜி said...

குங்குமத்துல வந்திச்சா... சூப்பர்... அசத்துறீங்க.... வாழ்த்துக்கள்.

நிலவு நண்பன் said...

//தாணு said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகவ். குங்குமத்தில், நெல்லையில் வெள்ளம்-கொள்ளை கவிதை பார்த்தேன். காலம் கடந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும் //

நன்றி தாணு. காலம் கடந்தாலும் நட்பு கடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள.

நிலவு நண்பன் said...

//ஜி said...
குங்குமத்துல வந்திச்சா... சூப்பர்... அசத்துறீங்க.... வாழ்த்துக்கள். //


நன்றி ஜி..இந்த கவிதை குங்குமத்தில் வரவில்லை. நெல்லையையும் கொள்ளையையும் பற்றி எழுதிய பதிவுதான் வந்தது

Anonymous said...

seasonal kavithai :) ammu

நிலவு நண்பன் said...

//Anonymous said...
seasonal kavithai :) ammu //

நன்றி அம்மு..வாழ்த்து அட்டைன்னு நினைச்சி யாருக்கும் கொடுத்துறாதீங்க... :)

Anonymous said...

Supero Super Rasikav

Naleem

Anonymous said...

Supero Super Rasikav

Naleem

நிலவு நண்பன் said...

//Anonymous said...
Supero Super Rasikav

Naleem //


நன்றி நலீம் ...நலீமா இல்லை சலீமாங்க...?

தேன் கூடு