
கல்யாணத்திற்கு முன் ( க.மு )
இந்தப்புகைப்படத்தை நல்லா பார்த்திட்டீங்களா மக்கா..? என்ன அழகா தேவதை மாதிரி நடந்து போய்கிட்டு இருக்கா..?
கல்யாண முடியாதவங்க இது மாதிரி மனைவி வரணும் ஆசைப்படுவாங்க..
கல்யாணத்திற்கு பின் ( க.பி )
அதே பொண்ணை கல்யாணம் முடிச்சாச்சு. இப்போ அதே தேவதையை
Ctrl + A பொத்தானை அழுத்தி பாருங்க..
இது எப்படி இருக்கு..?
( புகைப்பட உதவி : விழியன் )
- ரசிகவ் ஞானியார்
6 comments:
//See, the girl is always the same in both க.மு and க.பி.. only the view differs..//
எப்படியோ உண்மையை ஒத்துகிட்டா சரிதான் ஆர்த்தி.. :)
ஒன்னுமே தெரியலையே தலிவா. உண்மையாவா சொல்ரீங்க
oththukka vendiuathu aankal, penn eppoothum maruvathillai. aanin pairvai than maarukirathu.
// சிங். செயகுமார். said...
ஒன்னுமே தெரியலையே தலிவா. உண்மையாவா சொல்ரீங்க //
ம்..கல்யாணம் முடிச்சு பாருங்க தெளிவா புரியும்
ஏங்க, இது ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேங்க... குழந்தை கல்யாணமா??
//poons said...
ஏங்க, இது ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேங்க... குழந்தை கல்யாணமா?? //
அய்யோ .. மாட்டிவிட்டுடாதீங்கப்பா..?
Post a Comment