Monday, March 20, 2006

22 சி - காதல்



கண்டக்டர் டிக்கெட்
கிழித்தார் - உன்
கண்களோ
என் இதயம் கிழித்தது

---
"படியில் பயணம்
நொடியில் மரணம் "
இரும்புப்படி யிலா..? - உன்
இதயப் படியிலா..?


-ரசிகவ் ஞானியார்

33 comments:

Mani said...

அவ அப்பா பார்த்தால் முதுகு தோல கிழிச்சிருவார்.

Mani said...

அவ அப்பா பார்த்தால் முதுகு தோல கிழிச்சிருவார்.

Anonymous said...

:-):-)
//இரும்புப்படி யிலா..? - உன்
இதயப் படியிலா..?//


வெண்ணிலா..
என் வாசம் உன்னிலா
கரும் கூந்தல் முகம்
வருடிச் சென்ற பெண்ணிலா
எனை மறந்தது எப்போது?
அவள் சிரிப்பிலா.. இல்லைக்
கனிமொழிப் பேச்சிலா?
உள்ளம் இழந்தேன் அவளிளா?
உரைக்க மறந்தது என் உதடுகளா?
அடடா இனி நான் இருக்கப்போவது
தவிப்பிலா..?

பி.கு. முடிந்தால் "வான் நிலா நிலா அல்ல" பாடலை background இல் போட்டுக்கோங்க :-)

நேசமுடன்..
-நித்தியா.

இப்னு ஹம்துன் said...

ரசிகவ், பதிவிட்டதும் வகைப்படுத்தாமல் இருந்ததே(ன்)?
நான் தான் வகைப்படுத்தினேன். சரிதானே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/இப்னு ஹம்துன். said...
ரசிகவ், பதிவிட்டதும் வகைப்படுத்தாமல் இருந்ததே(ன்)?
நான் தான் வகைப்படுத்தினேன். சரிதானே? //


எனக்கு மறந்து போச்சு..

நன்றி இப்னு..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நித்தியா said...
:-):-)

வெண்ணிலா..
உள்ளம் இழந்தேன் அவளிளா?
உரைக்க மறந்தது என் உதடுகளா?
அடடா இனி நான் இருக்கப்போவது
தவிப்பிலா..?//


விமர்சனமும் கவிதையா..கண்டிப்பா உங்களை அந்தப் பேய்தான் பிடிச்சிருக்கு..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mani said...
அவ அப்பா பார்த்தால் முதுகு தோல கிழிச்சிருவார். //

அட உங்க அனுபவமா மணி..

போங்க மணி ரொம்பதான் குசும்பு உங்களுக்கு..இப்படியா உங்க மேட்டரை பப்ளிக்கா சொல்றது

Mani said...

இல்லை நண்பரே, இப்பவெல்லாம் பையன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என யுவதிகளும், பெண்ணிடம் என்ன கிடைக்கும் என பையன்களும் பார்க்க துவங்கி விட்டனர். உண்மை காதல் எங்கே இருக்கிறது என தேடத்தான் வேண்டியிருக்கு. சரிதானா நண்பரே? Where do we find un conditional Love? Very very rare.

Mani said...

இல்லை நண்பரே, இப்பவெல்லாம் பையன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என யுவதிகளும், பெண்ணிடம் என்ன கிடைக்கும் என பையன்களும் பார்க்க துவங்கி விட்டனர். உண்மை காதல் எங்கே இருக்கிறது என தேடத்தான் வேண்டியிருக்கு. சரிதானா நண்பரே? Where do we find un conditional Love? Very very rare.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mani said...
இல்லை நண்பரே, இப்பவெல்லாம் பையன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என யுவதிகளும், பெண்ணிடம் என்ன கிடைக்கும் என பையன்களும் பார்க்க துவங்கி விட்டனர். உண்மை காதல் எங்கே இருக்கிறது என தேடத்தான் வேண்டியிருக்கு. சரிதானா நண்பரே? Where do we find un conditional Love? Very very rare. //

Exceptional is not a example pa..

இதற்கிடையில் எத்தனையோ உண்மைக் காதல்களும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன..

Anonymous said...

எந்தப் பேய் ஞானி? :@

நேசமில்லாத..
-நித்தியா :-p

Karthik Jayanth said...

//இதற்கிடையில் எத்தனையோ உண்மைக் காதல்களும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன..

Really I dont believe this.

காதல் என்பதே யார், யாரை முதலில் ஏமாற்றுகிறார்கள் என்பதே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நித்தியா said...
எந்தப் பேய் ஞானி? :@

நேசமில்லாத..
-நித்தியா :-p //

காதல் பேய்தான்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Karthik Jayanth said...
..

Really I dont believe this.

காதல் என்பதே யார், யாரை முதலில் ஏமாற்றுகிறார்கள் என்பதே. //

என்ன ரொம்ப அடிபட்டிருப்பிங்க போலிருக்குது..

காதல் தோல்லி அடைந்தவர்களின் ஆதங்கமான பதில் இவை நண்பா..

Karthik Jayanth said...

//என்ன ரொம்ப அடிபட்டிருப்பிங்க போலிருக்குது..

நண்பா,
தீயில் விரல் வைத்தால் சுடும் என்ற அடிப்படை உண்மையை அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டுமா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Karthik Jayanth said...
நண்பா,
தீயில் விரல் வைத்தால் சுடும் என்ற அடிப்படை உண்மையை அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டுமா //



தீக்குள் விரல்விட்டேன் நந்தலாலா உனை
தீண்டும் இன்பம் தோன்றுதடி நந்தலாலா

Darren said...

காதல் தோற்பதில்லை
காதலி தோல்வி.


எனக்கு இல்லை.

---தரன்

Darren said...

காதல் தோற்பதில்லை,

காதலி தோல்வி,

காதலுக்கு இல்லை.....

உண்மைக் காதல்களும் என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன..

எனக்கும்தான்!!!!!!!!!

Darren said...

காதல் தோற்பதில்லை,

காதலி தோல்வி,

காதலுக்கு இல்லை.....

உண்மைக் காதல்களும் என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன..

எனக்கும்தான்!!!!!!!!!

Darren said...

எந்த கலிலியோ

கண்டுபிடிப்பான்

பெண்னின் மனதை????????

நானும் ஒரு கலிலியோதான்...ஈ ஈஈஈ ஈ ஈ ஈஈ ஈ.......

Darren said...

எந்த கலிலியோ

கண்டுபிடிப்பான்

பெண்னின் மனதை????????

நானும் ஒரு கலிலியோதான்...ஈ ஈஈஈ ஈ ஈ ஈஈ ஈ.......

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்ன தரண் புலம்பல் அதிகமா இருக்கு..

அடி பலமா வாங்கியிருப்பீங்க போல தெரியுது..

Darren said...

அடி கொடுத்து இருக்கிrayன்


நண்பா!!!!!!

Darren said...

காதல்....போதும்


சிறிய வயதில் இருந்து நம் மீது படர்ந்து இருக்கும் போலியான இந்திய / தமிழக கலாச்சார போர்வையில் இருந்து வெளியே வந்து இயற்கையோடு இயந்து மனிதன், சுதந்திர சிந்தைனையோடு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்து கொள்வது

நலம் ....


ஏய் இளை னே ,

காதல் புரியவில்லை என்று கவலைப் படுவதை விடு,

புரிந்து கொண்டு 100% மார்க் வாங்க அது ஒன்றும் கணக்கு இல்லை....

காதல் என்பது ஒருவழிபாதை அல்ல.... அது ஒன்று மட்டுமே வாழ்க்கையும்

அல்ல!!!!!!!!!!!!!


ilainargal kanieen(female) manathai(heart) araaintha(research) alavuku...

kaninien(computer) manathai(CPU) arainthu irunthal ....Ethanayo bill-gates gal india vil irunthu irupargal...

Enn nadu indru valarasu agi irukum...

Thudipana vayathil thruu pidithu poi vidugirathay enn india ilainar samuthaiyam...

Indru evalovo paravaillai

kathal, vazkaien irandam katathuku vanthu vitathu...

Athanalo enavo India munerugirathu...

Kathlum munaetrum epozthavathu....

Antha oru kathulukaga ..vazkaie

tholaithavargal ethani Ilainargal.....

Vazvatharkaga irakirarga(Sagirargal)l...

Adaaa pongapaaaaa.......

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dharan said...
அடி கொடுத்து இருக்கிrayன்


நண்பா!!!!!! //



அப்படின்னா உங்ககிட்ட கவனமாக இருக்கணும் போல..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//காதல் என்பது ஒருவழிபாதை அல்ல.... அது ஒன்று மட்டுமே வாழ்க்கையும்

அல்ல!!!!!!!!!!!!!//



வருங்கால இளைஞர்களுக்கு தங்களின் இந்த அறிக்கையை தூது அனுப்புகிறேன்.

நன்றி தரண்..

Darren said...

மனிதனின் மிகப்பெரிய சுயநலம்
காதல்.


I think todays young generation
are in confused state but coming generation are very clear about love.

Love is nothing but select lifepartner by yourself instead of your parents.that's all.our parents may neglect some of the girls ,similarly some girl or boy neglect some person while choosing life partner through love.

If u think like that life will be cool and clear otherwise ?????????

Darren said...

மனிதனின் மிகப்பெரிய சுயநலம்
காதல்.


I think todays young generation
are in confused state but coming generation are very clear about love.

Love is nothing but select lifepartner by yourself instead of your parents.that's all.our parents may neglect some of the girls ,similarly some girl or boy neglect some person while choosing life partner through love.

If u think like that life will be cool and clear otherwise ?????????

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dharan said...
Love is nothing but select lifepartner by yourself instead of your parents.that's all.our parents may neglect some of the girls ,similarly some girl or boy neglect some person while choosing life partner through love.//


அறிவுரைக்கு நன்றி நண்பா..

Karthik Jayanth said...

//தீக்குள் விரல்விட்டேன் நந்தலாலா உனை
தீண்டும் இன்பம் தோன்றுதடி நந்தலாலா

Dude, I Have no comments for this

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dude, I Have no comments for this //

ஏன் காரத்திக்..?

இப்படி சொல்லும்போதே தெரிகிறது .உங்களுக்குள் உள்ள இரகசியம் ;)

Darren said...

நிலவு நண்பன் said


//அறிவுரைக்கு நன்றி நண்பா..

March 31, 2006 9:30 PM ///



மனிதனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கும் இல்லை ,எந்த மனிதனுக்கும் இல்லை.

என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்

அவ்வளவே!!!

Darren said...

நிலவு நண்பன் said


//அறிவுரைக்கு நன்றி நண்பா..

March 31, 2006 9:30 PM ///



மனிதனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கும் இல்லை ,எந்த மனிதனுக்கும் இல்லை.

என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்

அவ்வளவே!!!

தேன் கூடு