Thursday, August 14, 2008

மென் தமிழ் இணைய இதழ் - ஆவணி 2008

நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக,
ரசிகவ் ஞானியார்

5 comments:

கானா பிரபா said...

ஆஹா அருமையான முயற்சி, இப்போதே இறக்கி வைத்து விட்டேன், மிக்க நன்றி நண்பா

MyFriend said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். :-)

Vinitha said...

மென் தமிழ் இணைய இதழ் நன்றாக உள்ளது. மிக அருமை. என் படைப்புகளை வெளியிட ஒரு முயற்சி கிட்டும்.

Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

Anonymous said...

சென்ற மாத இதழை இன்றுதான் படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. நயமான முயற்சி. இந்த மாத இதழை, மின்னஞல் கண்ட உடனே பதிவிறக்கி விட்டேன். இன்றிரவு படித்து விடுவேன். என் படைப்பு இதில் இடம் பெற்றிருப்பது குறித்து மிகவும் சந்தோஷம்.
உங்களின் இந்த கூட்டு முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த இணைய இதழ் மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.

தேன் கூடு