Thursday, December 14, 2006

பேச்சிலர்கள் பார்க்க வேண்டாம்..

காலையில் நேரத்துக்கு நாஷ்டா தயார் பண்ணவில்லையா..இதோ வாங்கிக்கோங்க...

பளார்..பளார்..பளார்...


Photobucket - Video and Image Hosting

எந்தப்பொண்ணுடனாவது பேசிக்கொண்டிருந்தீங்களா...இதோ வாங்கிப்போங்க...

டிஷ்யும்..டிஷ்யும்...டிஷ்யும்


Photobucket - Video and Image Hosting


பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போவில்லையா...இதோ வாங்கிக்கோங்க...

டமார்...டமார்...டமார்


Photobucket - Video and Image Hosting


ஆகவே பேச்சுலர்களே உஷாரா இருங்கப்பா...? அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..

Photobucket - Video and Image Hosting

- ரசிகவ் ஞானியார்

27 comments:

நாமக்கல் சிபி said...

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே இவ்வளவு அனுபவமா நண்பா?

:(

kumar said...

இப்ப எந்த மருத்துவமனையில் இருக்கீங்க?

- குமார்

நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே இவ்வளவு அனுபவமா நண்பா?

:( //


உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கா சிவா..?

நிலவு நண்பன் said...

//kumar said...
இப்ப எந்த மருத்துவமனையில் இருக்கீங்க?

- குமார் //


நீங்க இருக்கிற மருத்துவமனைக்கு பக்கம்தான் நண்பா :)

நியாயஸ்தன் said...

காதல் கல்யாணத்திலுமா இப்படி?

SP.VR.சுப்பையா said...

அதெல்லாம் மர்ம தேசத்துப் பொண்ணுங்கப்பா!
நம்ம தேசத்துப் பொண்ணுங்கள்ளாம் அப்படிப் ப்ண்ணாதுப்பா!

சென்ஷி said...

ஆக மொத்தத்துல எல்லோரும் நம்ம கட்சியில சேர்ந்துடுங்க

தி.வி.கா. (திருமணம் விரும்பா காதலன்)

சென்ஷி

Hariharan # 26491540 said...

யாருங்க கடைசியா ஞானியாக சுவரைக்கட்டி(கிட்டோமேன்னு)அழுகிறது!

முதல்ல வர்ற படம் பார்த்து அப்பா நம்ம நிலைமை பரவாயில்லைன்னு அல்ப சந்தோஷப்பட்டேன் :-)))

Anonymous said...

nilavu anubhavam pesuthoo ;)

Seenu said...

ennanga solringa? bachelor-ravee irunthuda solringala?

நிலவு நண்பன் said...

//நியாயஸ்தன் said...
காதல் கல்யாணத்திலுமா இப்படி? //தானா விழுந்தா என்ன..யாரும் தள்ளிவிட்டா என்ன..? :)


// SP.VR.சுப்பையா said...
அதெல்லாம் மர்ம தேசத்துப் பொண்ணுங்கப்பா!
நம்ம தேசத்துப் பொண்ணுங்கள்ளாம் அப்படிப் ப்ண்ணாதுப்பா! //


நீங்க தப்பி வந்த ஆளா..?


//சென்ஷி said...
ஆக மொத்தத்துல எல்லோரும் நம்ம கட்சியில சேர்ந்துடுங்க

தி.வி.கா. (திருமணம் விரும்பா காதலன்)

சென்ஷி //

இனிப்பான விஷத்தை அனைவரும் சுவைத்தே தீரவேண்டும்.


//Hariharan # 26491540 said...
யாருங்க கடைசியா ஞானியாக சுவரைக்கட்டி(கிட்டோமேன்னு)அழுகிறது!

முதல்ல வர்ற படம் பார்த்து அப்பா நம்ம நிலைமை பரவாயில்லைன்னு அல்ப சந்தோஷப்பட்டேன் :-))) //


அங்கேயும் அப்படித்தானா..?

//Seenu said...
ennanga solringa? bachelor-ravee irunthuda solringala? //

அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..

Anonymous said...

enna nilavu ponnungala ivlo mosama exploid panni irukeenga!!!!!!!! itz too bad :((

நிலவு நண்பன் said...

//Anonymous said...
enna nilavu ponnungala ivlo mosama exploid panni irukeenga!!!!!!!! itz too bad :(( //


சும்மா நகைச்சுவைக்காகத்தான்ப்பா.. ஆண்கள் பெண்களை அடிக்கறமாதிரி காட்சிகள் இருந்தாலும் எனக்கு அனுப்புங்க..மாத்திப்போட்டு எழுதுறேன்...கோவப்படாதீங்க..

கார்மேகராஜா said...

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்!

நிலவு நண்பன் said...

//கார்மேகராஜா said...
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்! //


மாட்டத்தானே போறீங்க..

கைப்புள்ள said...

அண்ணாத்தே! இப்பிடி பயமுறுத்தறீங்களே?
:(

ஜி said...

இதுக்குத்தான் ஜாக்கிசான் ஸிஸ்டரா பாத்து கல்யாணம் பண்ணக்கூடாது.

ஸயீத் said...

எனக்கு ஒரு சந்தேகம். ஏன் எல்லோருமே கன்னத்தில் அறைராங்க?

நிலவு நண்பன் said...

//கைப்புள்ள said...
அண்ணாத்தே! இப்பிடி பயமுறுத்தறீங்களே?
:( //


பயம் இல்லைப்பா ஒரு எச்சரிக்கை...

அபாயம் பார்த்துச் செல்லுங்கள் ன்று எச்சரிக்கை செய்யறதில்லையா அது மாதிரிதான்...

நிலவு நண்பன் said...

//ஜி said...
இதுக்குத்தான் ஜாக்கிசான் ஸிஸ்டரா பாத்து கல்யாணம் பண்ணக்கூடாது. //

இவன் புரூஸ்லியா இருந்தா பண்ணலாமே..


//ஸயீத் said...
எனக்கு ஒரு சந்தேகம். ஏன் எல்லோருமே கன்னத்தில் அறைராங்க? //


கையை நீட்டும் போது முதல்ல மாட்டுறது அதுதான் :)

சிறில் அலெக்ஸ் said...

நாலாவது வீடியோ காப்பிரைட் விதிமீறலில் வெளிவந்துள்ளது...படத்தில் இருப்பது எங்க வீட்டு சுவர்தான்.

:)

நிலவு நண்பன் said...

// சிறில் அலெக்ஸ் said...
நாலாவது வீடியோ காப்பிரைட் விதிமீறலில் வெளிவந்துள்ளது...படத்தில் இருப்பது எங்க வீட்டு சுவர்தான்.

:) //அப்படின்னா முதல்ல அடிவாங்குறதும் நீங்கதானோ..? உங்களுக்கு தெரியாம உங்க வீடியோவை போட்டதற்கு மன்னிக்க


அன்புடன்

ரசிகவ் ஞானியார்..

Anonymous said...

looks like snippets from different tamil serials :-)

barathi said...

vanakam rasikav,,,
nala adi vangi irukinga pola???
barathi

நிலவு நண்பன் said...

//barathi said...
vanakam rasikav,,,
nala adi vangi irukinga pola???
barathi
//

நான் அடிவாங்கலைப்பா
நம்ம நண்பர்களோட அனுபவம்தான் ஏன் உங்க அனுபவமா கூட இருக்கலாமே? :)

ILA(a)இளா said...

அடடா, என்னா அடி? என்னா அடி? பெண்ணீயம், ஆணீயம், அலுமினியம், வெங்காயம் அதெல்லாம் மனசுல வருதுங்க. எதுக்குங்க.. சும்மா சிரிச்சு வெச்சுக்கிறேன் :))

நிலவு நண்பன் said...

// ILA(a)இளா said...
அடடா, என்னா அடி? என்னா அடி? . எதுக்குங்க.. சும்மா சிரிச்சு வெச்சுக்கிறேன் :)) //

சும்மா சிரிக்கிறீங்களா இல்லை அடி வாங்குன வலியில சிரிக்கிறீங்களா யாருக்குத் தெரியும்

தேன் கூடு