ஒரு காலத்தில் காதலித்தவள் சபிக்கவும் செய்வாளா? எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல மாட்டாளா என்ன?? எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டு சீரியலில் வரும் பெண்கள் மட்டும் தான் காதலித்தவனையே பழிவாங்கப் புறப்படுகிறார்கள் :)எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;)
ரசிகவ்அப்படியும் சபிப்பாங்களா என்ன..?அனுபவமா?
//ரசிகவ்அப்படியும் சபிப்பாங்களா என்ன..?அனுபவமா? //சபிக்கிறவங்களும் இருக்காங்க பா..நம்ம அனுபவமெல்லாம் இல்லை..//பொன்ஸ் said... எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;) //கண்டிப்பா வாங்க ஆசிர்வாதத்திற்காகஎனக்கு சபிக்கும் படி யாருமில்லைன்னு பொய் சொல்ல மனம் வரவில்லை..
//கடைசி வரிசையில்கண்ணீருடன்சபித்துக்கொண்டே.. ..என்னைக் காதலித்தவள்!//"என்னைக் காதலித்தவளா" இல்லை"நான் காதலித்தவளா" ரசிகவ்..?
//"என்னைக் காதலித்தவளா" இல்லை"நான் காதலித்தவளா" ரசிகவ்..? //நான் காதலித்தவளை திருமணம் செய்யலாம்;என்னைக் காதலித்தவளை நான் என்னங்க செய்வேன்..?
/ஷாஜி said... நல்ல கவிதை.. அருமை நண்பரே..நீங்கள் தொடருங்கள்.. நான் அளவின்றி ரசிப்பவன் //தங்களின் ரசனைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஷாஜி..
உங்களுக்கு ஒருத்திதான் கண்ணில்பட்டால் போல?யாருக்குத் தெரியும் ஞானியின்குறும்புக்கும்.. லொள்ளுக்கும்அவர் கவிதைக்கும்...அனேகமா.. எப்படியும் ஒன்றுக்குமேலாக இருந்திருக்கும்..கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்:-) :-)கவிதை நல்லா இருக்கு :-)நேசமுடன்..-நித்தியா
/ நித்தியா said... உங்களுக்கு ஒருத்திதான்கண்ணில்பட்டால் போல?//அட நீங்க வேற குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மோவ்..
Post a Comment
10 comments:
ஒரு காலத்தில் காதலித்தவள் சபிக்கவும் செய்வாளா? எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல மாட்டாளா என்ன?? எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டு சீரியலில் வரும் பெண்கள் மட்டும் தான் காதலித்தவனையே பழிவாங்கப் புறப்படுகிறார்கள் :)
எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;)
ரசிகவ்
அப்படியும் சபிப்பாங்களா என்ன..?
அனுபவமா?
//ரசிகவ்
அப்படியும் சபிப்பாங்களா என்ன..?
அனுபவமா? //
சபிக்கிறவங்களும் இருக்காங்க பா..
நம்ம அனுபவமெல்லாம் இல்லை..
//பொன்ஸ் said...
எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;) //
கண்டிப்பா வாங்க ஆசிர்வாதத்திற்காக
எனக்கு சபிக்கும் படி யாருமில்லைன்னு பொய் சொல்ல மனம் வரவில்லை..
//கடைசி வரிசையில்
கண்ணீருடன்
சபித்துக்கொண்டே.. ..
என்னைக் காதலித்தவள்!//
"என்னைக் காதலித்தவளா" இல்லை
"நான் காதலித்தவளா" ரசிகவ்..?
//"என்னைக் காதலித்தவளா" இல்லை
"நான் காதலித்தவளா" ரசிகவ்..? //
நான் காதலித்தவளை திருமணம் செய்யலாம்;
என்னைக் காதலித்தவளை நான் என்னங்க செய்வேன்..?
/ஷாஜி said...
நல்ல கவிதை.. அருமை நண்பரே..
நீங்கள் தொடருங்கள்.. நான் அளவின்றி ரசிப்பவன் //
தங்களின் ரசனைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஷாஜி..
உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?
யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...
அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)
கவிதை நல்லா இருக்கு :-)
நேசமுடன்..
-நித்தியா
உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?
யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...
அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)
கவிதை நல்லா இருக்கு :-)
நேசமுடன்..
-நித்தியா
உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?
யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...
அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)
கவிதை நல்லா இருக்கு :-)
நேசமுடன்..
-நித்தியா
/ நித்தியா said...
உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?//
அட நீங்க வேற குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மோவ்..
Post a Comment